BSNL சமிபத்தில் அதன் கஸ்டமர்களுக்கு Mothers Day திட்டத்தின் கீழ் மூன்று திட்டத்தை கொண்டு வந்தது அதில் கஸ்டமர்களுக்கு ஏற்கனவே இருந்த பழைய திட்டத்தின் விலையை குறைத்து அதிக நன்மையை வழங்கியது அதே போல மீண்டும் BSNL மதர்ஸ் டெவில் அம்மாக்களை குஷி படுத்த குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் விலை என்ன அவற்றின் நன்மை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ.1499 திட்டத்தில் வரும் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் இதில் மொத்தம் 24GB டேட்டா நன்மை வழங்குகிறது இதனுடன் இதில் கூடுதலாக தினமும் நன்மையை வழங்குகிறது அதாவது இந்த திட்டத்தில் ஸ்பெசல் என பார்த்தல் இதில் முன்பு 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது ஆனால் இப்பொழுது 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது.
BSNL யின் இந்த திட்டமானது ரூ,1999 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100SMS மற்றும் 600GB டேட்டா நன்மை வழங்குகிறது மேலும் இதன் ஹை ஸ்பீட் டேட்டா நன்மை முடிந்த பிறகு இதன் ஸ்பீட் 4Kbps ஆக குறைக்கப்படுகிறது மேலும் லிமிடெட் திட்டமாகும் இதை ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால் அதிகாரபூர் வெப்சைட் அல்லது BSNLSelfcareApp யில் ரீச்சார்ஜ் செய்யலாம்.
இதையும் படிங்க: BSNL Mothers Day Special திட்டம் அறிவிப்பு பழைய திட்டத்தை விட ரூ,120 குறைப்பு அன்பான அம்மாவிடம் பேசுங்க மணி கணக்க