உங்களின் போன் நம்பர் ஒரே ஒரு முறை கேட்டால் மனதில் பதியும்படி இருக்க வேண்டும்
அப்படி பட்ட நம்பர் கிடக்க வேண்டும் என்றால் அது VIP நம்பராக இருந்தால் மட்டுமே முடியும்
BSNL கஸ்டமர்கள் தனக்கு பிடித்த யூனிக் நம்பரை வாங்கலாம்
Best VIP number
உங்களின் போன் நம்பர் ஒரே ஒரு முறை கேட்டால் மனதில் பதியும்படி இருக்க வேண்டும் அப்படி பட்ட நம்பர் கிடக்க வேண்டும் என்றால் அது VIP நம்பராக இருந்தால் மட்டுமே முடியும் உங்களின் நம்பர் உங்களுக்கு பிடித்தபடி அதே நேரம் தனிதுவமனதாக இருக்க வேண்டும் அந்த வகையில் BSNL கஸ்டமர்கள் தனக்கு பிடித்த யூனிக் நம்பரை வாங்கலாம் ஆனால் இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த நம்பர் வாகுவதர்க்கு கடைகளில் சென்று வரிசையில் நிற்க தேவை இல்லை வீட்டிலிருந்தபடி உங்களுக்கு பிடித்த நம்பரை வாங்கலாம் அது எப்படி என்பதை பற்றி உளுசா பார்க்கலாம் வாங்க.
BSNL e-auction நன்மை எதுவரை பெறலாம்?
BSNL e-auction லைவ் ஆகியுள்ளது , ஒவ்வொரு வட்டாரங்களிலும் எலாம் ஆரம்பித்துள்ளது சென்னை,பஞ்சாப், மத்தியப்ரதேசம் மற்றும் UP யில் ஏலம் அக்டோபர் 7 2025, தொடங்கியுள்ளது மற்றும் இது அக்டோபர் 14 வரை இருக்கும் ஆனால் MP யில் அக்டோபர் 9 ஆரம்பித்ததால் அக்டோபர் 16 வரை இருக்கும் உத்தராஞ்சலைப் பொறுத்தவரை, தேதிகள் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 14 வரை இருக்கும். மற்ற மாநிலங்களுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
உங்களுக்குத் தெரியும், இந்த BSNL ஏலத்தில் நீங்கள் ஏலம் எடுக்க வேண்டும். பயனர்கள் மூன்று வகையான எண்களைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் இருக்கும். இந்த எண்களுக்கு மக்கள் ₹5,000 முதல் ₹25,000 வரை செலுத்த வேண்டியிருக்கும்.
எப்படி ஏலம் எடுப்பது?
உங்களுக்கு விருப்பமான BSNL மொபைல் நம்பரை ஏலம் எடுக்க, முதலில் e-actuion.bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்வையிட வேண்டும்.
இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி மூலம் உள்நுழைய வேண்டும்.
உங்களுக்குப் பிடித்த எண்ணுக்கு இப்போதே ஏலம் எடுக்கத் தொடங்குங்கள்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.