வேற லெவல் சலுகை BSNL கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ஆபர் வெறும் ரூ,300க்குள் வரும் திட்டத்தில் பல 100GB வரை டேட்டா
BSNL அதன் கஸ்டமர்களுக்கு கிறிஸ்மஸ் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது
வெறும் ரூ,225 யில் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை மற்றும் ரூ,251 யில் வரும் நன்மை
ந்த திட்டத்தில் 100GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு கிறிஸ்மஸ் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது, இந்த திட்டத்தில் வெறும் ரூ,225 யில் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை மற்றும் ரூ,251 யில் வரும் இந்த திட்டத்தில் 100GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் மற்றும் அதிக நாள் வேலிடிட்டி போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளை விரிவாக பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,225 திட்டத்தின் நன்மை
BSNL 225 Plan Now with 3GB/Day Data – Limited Time Offer.
— BSNL India (@BSNLCorporate) December 24, 2025
Upgrade your internet experience with extra data at no additional cost.
📌 Offer Period: 24 December 2025 – 31 January 2026
Recharge the smart way via #BReX now https://t.co/41wNbHpQ5c #BSNL #BestPrepaidPlan… pic.twitter.com/I9LlRbb0PR
BSNL ரூ.225 திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், தினமும் கிறிஸ்மஸ் சலுகையாக 3GB டேட்டா வழங்குகிறது முன்பு இந்த திட்டத்தில் வெறும் 2.5GB டேட்டா மட்டுமே வழங்கியது ஆனால் இப்பொழுது கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இதில் நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும் . மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் அதாவது இதன் நன்மை டிசம்பர் 24 முதல் ஜனவரி 31 வரை மட்டுமே பெற முடியும்
இதையும் படிங்க:மஜாவான ஆபர் VI கஸ்டமர்களுக்கு எக்ஸ்ட்ரா 50GB டேட்டா குஷியில் மக்கள்
BSNL ரூ,251 திட்டம்
More Data. More Fun. More Savings !
— BSNL TamilNadu (@BSNL_TN) December 24, 2025
Get 100 GB Data, Unlimited calls, 100 SMS/day, free BiTV entertainment – all for 30 days at ₹251 only with #BSNLCarnivalPlan.
Keep connected with your loved ones this festive season !
Offer valid: 24th Dec 2025 to 31st Jan 2026
Recharge Now:… pic.twitter.com/Fyjg1yBohY
BSNL ரூ,251 வரும் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் திட்டமாக அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS வழங்குகிறது இதன் மிக பெரிய ஹைலைட் இந்த திட்டத்தில் 100GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் வரை இருக்கும் அதாவது இந்த திட்டமானது ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் முன்பு இது குழந்தைகள் ஸ்பெஷல் திட்டமாக இருந்தது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தின் நன்மை அனைவரும் பெறலாம் இதன் வேலிடிட்டி டிசம்பர் 24 முதல் ஜனவரி 31 2026 வரை மட்டுமே இருக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile