BSNL Children Day: ஸ்பெஷல் ரீச்சார்ஜ் பிளான் வெறும் ரூ,251யில்100GB டேட்டா தெரிக்கவிடலாமா

Updated on 14-Nov-2025
HIGHLIGHTS

BSNL இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது

இந்த திட்டத்தின் Student Special Plan என பெயரிடப்பட்டுள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ,251 யில் வருகிறது

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இந்த திட்டத்தின் Student Special Plan என பெயரிடப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தின் விலை ரூ,251 யில் வருகிறது மேலும் இதில் மிக பெரிய ஹைலைட் 100GB டேட்டா வழங்குகிறது இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,251 திட்டத்தின் வரும் நன்மை.

BSNL ரூ,251 வரும் இந்த திட்டத்தை குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டது Student Special திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS வழங்குகிறது இதன் மிக பெரிய ஹைலைட் இந்த திட்டத்தில் 100GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் வரை இருக்கும்

லிமிடெட் வேலிடிட்டி இருக்கும்.

இந்த திட்டமானது ஸ்பெஷல் ஸ்டுடென்ட் திட்டம் நவம்பர் 14 முதல் டிசம்பர் 14 2025 வரை மட்டுமே இருக்கும் எனவே இந்த திட்டத்தின் திட்டமானது தற்பொழுது BSNL 4G சேவை நாடு முழுவதும் கொண்டுவந்துள்ளது மேலும் பல முன்னேற்றத்தை காண முடிகிறது

இதையும் படிங்க:நாளையுடன் முடிவுக்கு வரும் BSNL ரூ,1 பிளான் இன்னும் ரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால் இன்னிக்கே பண்ணிகொங்க

BSNL 4G சேவை நன்மை

BSNL நாடு முழுவதும் 4G சேவையை மேம்படுத்தத் டு முழுவதும் 98,000க்கும் மேற்பட்ட டவர்களை நட்டுவைத்துள்ளது .பிரதமர் மோடி சமீபத்தில் செப்டம்பர் 27, 2025 அன்று டெலிகாம் நிறுவனத்தின் 4G சேவையை அறிமுகப்படுத்தினார். இது, விரைவில் 5G சேவையை அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளும் நடந்து வருகிறது சேர்ந்து, BSNLக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கிறது .

தமிழ்நாட்டில் எங்கு எங்கு 4G டவர் கொண்டுவரப்பட்டுள்ளது?

மாநிலத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 19 தளங்கள் 4G க்கு மேம்படுத்தப்பட்டுள்ளன, மேலும் சேலம், கடலூர், வேலூர், மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள கிராமங்களை உள்ளடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

USOF திட்டத்தின் கீழ், 289 கிராமங்கள் ஆரம்பத்தில் 4G கவரேஜ் இல்லாதவையாக அடையாளம் காணப்பட்டதாக திரு. பார்த்திபன் கூறினார். இதன் அடிப்படையில், 2G நெட்வொர்க் ஏற்கனவே உள்ள 222 இடங்களில் புதிய தவர்ககளை நடவும் , 35 இடங்களை 4G ஆக மேம்படுத்தவும் BSNL திட்டமிட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :