(BSNL) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி நன்மை வழங்கும்
BSNL வெறும் ரூ,347 யில் 50 நாட்கள் வேலிடிட்டி, அதிகபட்ச டேட்டா மற்றும் தினமும் 100SMS
இந்த திட்டத்தின் நன்மையை பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
BSNL
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி நன்மை வழங்கும் விஷயத்தில் எப்பொழுதும் பிஎஸ்என்எல் தான் மாஸ் அந்த வகையில் வெறும் ரூ,347 யில் 50 நாட்கள் வேலிடிட்டி, அதிகபட்ச டேட்டா மற்றும் தினமும் 100SMS போன்ற பல நன்மைகள் வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
BSNL ரூ,347 திட்டம்
இந்த யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் ரூ,347 யில் வருகிறது இந்த 50 நாள் திட்டத்தில், பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 இலவச SMS நன்மை பெறலாம் என்று நிறுவனம் தனது பதிவில் தெரிவித்துள்ளது. இதனுடன், கஸ்டமர்களுக்கு தினமும் 2GB டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலையை நிறுவனம் வெறும் 347ரூபாயாக வைத்துள்ளது. அதாவது, 400 ரூபாய்க்கும் குறைவாக, 50 நாட்கள் வேலிடிட்டி இதுபோன்ற சூழ்நிலையில், இந்த திட்டம், கஸ்டமர்கள் சுமார் 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை மேலும் இந்த திட்டம் மக்கள் மனதை அதிக கவர்ந்த திட்டம் ஆகும் மேலும் இதன் தகவலை X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
BSNL ரூ,485 திட்டத்தின் நன்மை
BSNL யின் இந்த திட்டத்தின் விலை ரூ,485 யில் வருகிறது அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் யில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2.5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது , இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 72 நாட்கள் வேலிடிட்டி நன்மை வழங்குகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.