bsnl offer 2 percent discount on selected recharge plans valid till October 15
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் இரண்டு மாதங்களுக்கு அதிகமான வேலிடிட்டி கொண்ட திட்டம் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,500க்கும் குறைந்த விலையில் கொண்டு வந்துள்ளது இதனுடன் இந்த திட்டத்தில் ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக 2% கொடுத்துள்ளது அதாவது இந்த திட்டத்தின் ரீசார்ஜ் விலையிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தில் வரும் முழு நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ,485 திட்டத்தில் நீங்கள் அதன் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் யில் ரீசார்ஜ் செவதன் மூலம் 2% டிஸ்கவுண்ட் நன்மை பெற முடியும், அதவது இதில் ரூ, 9.6 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் நன்மைகள் என பார்த்தால் இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 72 நாட்கள். இன்றைய சந்தையில் இது மிகவும் குறைந்த விலையில் 2GB தினசரி டேட்டா திட்டமாகும்.
இந்த திட்டமானது செப்டம்பர் 15, 2025, ஆரம்பித்து அக்டோபர் 15, 2025.வரை மட்டுமே இந்த திட்டத்தின் 2% டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் அதாவது இந்த திட்டத்தை அதிகாரபூவ வெப்சைட் அல்லது BSNL Selfcare app மூலம் ரீசார்ஜ் செய்தல் இந்த நன்மை பெறலாம்.
இதையும் படிங்க:நாடெங்கும் மிக சிறந்த 4G கவரேஜ் BSNL யின் அதிரடி,இனி நெட்வொர்க் பிரச்சனை இருக்காது
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டமானது ரூ,199 திட்டத்தில் வருகிறது அதவது இதில் 2% டிஸ்கவுண்டின் கீழ் ரூ,3.8 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி விரும்பும் கஸ்டம்ர்களுக்கு சிறப்பனதாக் இருக்கும் .