வெறும் ரூ,350க்குள் BSNL திட்டத்தில் 50 நாள் வேலிடிட்டி தினமும் 2GB டேட்டா,அன்லிமிடெட் காலிங் Jioக்கே டஃப் பிளான்

Updated on 01-Nov-2025

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,350க்குள் வரும் இந்த திட்டத்தில் மொத்தம் 50 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்குகிறது எந்த ஒரு தனியார் டெலிகாம் நிறுவனங்களும் தர முடியாத நன்மையை அரசு நிறுவனம் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்கள் போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகளை பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,347 திட்டம்

இந்த திட்டம் குறித்த தகவல்களை BSNL தனது X அக்கவுண்ட்ல் வெளியிட்டுள்ளது. இந்த 50 நாள் திட்டத்தில், பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 இலவச SMS நன்மை பெறலாம் என்று நிறுவனம் தனது பதிவில் தெரிவித்துள்ளது. இதனுடன், கஸ்டமர்களுக்கு தினமும் 2GB டேட்டாவையும் பெறுவார்கள். இந்த திட்டத்தின் விலையை நிறுவனம் வெறும் 347 ரூபாயாக வைத்துள்ளது. அதாவது, 400 ரூபாய்க்கும் குறைவாக, 50 நாட்கள் வேலிடிட்டி இதுபோன்ற சூழ்நிலையில், இந்த திட்டம், கஸ்டமர்கள் சுமார் 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.

இதையும் படிங்க கம்மி விலையில் JioTV ப்ரீமியம் நன்மை OTT உட்பட அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை

Jio ரூ,349 ப்ரீபெய்ட் திட்டத்தின் நமை

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G சேவையையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 28 நாட்கள். ஆகும் மேலும் இதில் இப்போது ஜியோ சிறப்பு பண்டிகை சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஜியோஃபைனான்ஸ் மூலம், பயனர்கள் இப்போதே தங்கத்தை வாங்கினால், அவர்களுக்கு 2% தங்கம் கிடைக்கும். கூடுதல் தங்கத்தைப் பெற, பயனர்கள் 8010000524 என்ற நம்பரில் மிஸ்டு கால் கொடுக்கலாம். பின்னர் புதிய கனெக்ஷன் இரண்டு மாதங்கள் இலவச சேவைக்கான ஜியோஹோம் சலுகையும், 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் இலவச மொபைல்/டிவி சந்தாவும் உள்ளன. ஜியோஏஐகிளவுட் மூலம், பயனர்கள் 50 ஜிபி இலவச ஸ்டோரேஜ் வழங்கும் .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :