யாரு சாமி இவரு Jio-Airtel ஆச்சர்ய பட வைத்த BSNL யின் வேற லெவல் பிளான் ரூ,230க்குள் முழுசா 30 நாள் வேலிடிட்டி அதிக டேட்டா

HIGHLIGHTS

bsnl ரூ,230க்குள் வரும் இந்த திட்டத்தில் திட்டத்தில் முழுசா 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது

இந்த திட்டத்தில் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது

BSNL யில் திட்டம் விலை மற்றும் திட்டத்தின் முழுமையான நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

யாரு சாமி இவரு Jio-Airtel ஆச்சர்ய பட வைத்த BSNL யின் வேற லெவல் பிளான் ரூ,230க்குள் முழுசா 30 நாள் வேலிடிட்டி அதிக டேட்டா

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் இதில் முக்கியமாக ரூ,230க்குள் வரும் இந்த திட்டத்தில் திட்டத்தில் முழுசா 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது , அதில் நான் தான் பெரியவன் என சொல்லகூடிய Jio-Airtel குறைந்த விலையில் அதிக டேட்டா, அன்லிமிடெட் காலிங் முழுசா ஒரு மாதம் வேலிடிட்டி தர முடியாத நிலையில் பிஎஸ்என்எல் சாதரணமாக வழங்குகிறது மேலும் BSNL யில் திட்டம் விலை மற்றும் திட்டத்தின் முழுமையான நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,225 திட்டத்தின் நன்மை

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலையை பற்றி பேசினால், இது ரூ,225 யில் வருகிறது இதன் நன்மைகள் பற்றி பேசினால், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2.5GB டேட்டா உடன் இந்த திட்டத்தில் ஆகமொத்தம் இதில் 75 டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் முழுசா 30 நாட்கள் நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டி விரும்பும் கடமர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும்

BSNL ரூ,229 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL-ன் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2GB தினசரி டேட்டாவுடன் வருகிறது. ஒவ்வொரு நாளும் 2GB டேட்டாவை உட்கொண்ட பிறகு வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு இரவும் ஒரு முறை டேட்டா மீட்டமைக்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் ஒரு மாதம். அதாவது கஸ்டமர்கள் ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் இந்த திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:எங்களை கொறச்சு எடை போடதிங்க சாமான்ய மக்களுக்கு VI மாஸ் திட்டம் கம்மி விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி

BSNL-இன் ரூ.229 திட்டம், மும்பை மற்றும் புது தில்லி உட்பட, இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. இங்கு MTNL (மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட்) பயனர்களுக்கு சேவைகளை வழங்க உள்ளது.

BSNL ரூ,1 திட்டத்தின் நன்மை.

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை பற்றி பேசினால், இது ரூ.1 அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டம் ஸ்பெஷல் திட்டமாக மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 100 SMS மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் அதிக விலை இருந்தாலும் அதிக டேட்டா,காலிங் போன்ற நன்மை தராத போது அரசின் பிஎஸ்என்எல் வெறும் ரூ, 1 யில் வழங்குகிறது. இந்த திட்டமானது பிஎஸ்என்எல் புதுசா சிம் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும் மேலும் இந்த திட்டம் ஏப்ரல் 30 தேதிக்குள் ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo