தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் காலிங்,BSNL 365 நாட்கள் வேலிடிட்டி தரும் பக்கவான பிளான்

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் ஒரு ஆண்டு வரை வேலிடிட்டி வழங்கும்

இந்த திட்டத்தில் Jio, Airtel, Vi போன்ற நிறுவனங்களுக்கு சரியான டஃப் கொடுக்கும் திட்டமாக இருக்கும்

குறைந்த விலையில் ஒரு வருட செல்லுபடியை விரும்பும் பயனர்களுக்கு BSNL-இன் 365 நாள் வேலிடிட்டி

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் ஒரு ஆண்டு வரை வேலிடிட்டி வழங்கும் சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தில் Jio, Airtel, Vi போன்ற நிறுவனங்களுக்கு சரியான டஃப் கொடுக்கும் திட்டமாக இருக்கும். குறைந்த விலையில் ஒரு வருட வேலிடிட்டியை விரும்பும் கஸ்டமர்களுக்கு BSNL-யின் 365 நாள் வேலிடிட்டி திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், நிறுவனம் வேலிடிட்டியுடன் டேட்டா, அழைப்பு, SMS போன்ற பிற நன்மைகளையும் வழங்குகிறது. இந்த அற்புதமான திட்டங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.

BSNLரூ.1551 திட்டம்

பிஎஸ்என்எல் தனது கஸ்டமர்களுக்கு ரூ.1551 திட்டத்தை வழங்குகிறது . இந்த ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் . இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பயனர்கள் 365 நாள் வேலிடிட்டி உடன் இதில் 2,400 இலவச SMS நன்மையை வழங்குகிறது . இந்த திட்டத்துடன் நிறுவனம் அன்லிமிடெட் காலிங் சலுகைகளையும் வழங்குகிறது. BSNL-யின் இந்த வருடாந்திர வேலிடிட்டி திட்டம் ஆகும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால்களை வழங்குகிறது.

இதையும் படிங்க BSNL Holi Offer: அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா உடன் கூடுதல் வேலிடிட்டி ஆனால் இந்த தேதி வரை தான்

பிஎஸ்என்எல் 2399 திட்டம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதன் கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தின் விலை ரூ. 2399 வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS அனுப்பவும் அனுமதிக்கிறது. இந்த திட்டம் நிறுவனத்தின் அன்லிமிடெட் திட்டமாகும், இது அன்லிமிடெட் வொயிஸ் கால்களின் வசதியை வழங்குகிறது. திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்வையிடலாம். பிஎஸ்என்எல் திட்டங்களின் விலை வட்டத்திற்கு ஏற்ப மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ரீசார்ஜ் செய்வதற்கு முன் நீங்கள் தொடர்புடைய வட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

BSNL ரூ,2799 திட்டத்தின் நன்மை.

BSNL ரூ,2799 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 3GB வரையிலான டேட்டா மற்றும் 100 SMS போன்ற நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுசா 1 ஆண்டு அதாவது 365 நாட்களுக்கு நிம்மதியாக இருக்கலாம் நீங்கள் அடிகடி ரீச்சார்ஜ் செய்வதிலிருந்து விடுபெறலாம் .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :