BSNL யின் அசத்தும் திட்டம் தினமும் 3GB டேட்டா,அன்லிமிடெட் காலிங் 1 வருஷம் வரை நோ ரீச்சார்ஜ் டென்ஷன்

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி

தினமும் 3GB டேட்டா , அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை

தினமும் 3GB டேட்டா , அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை வெறும் ரூ,2799 யில் வருகிறது

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி நன்மையுடன் தினமும் 3GB டேட்டா , அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை வெறும் ரூ,2799 யில் வருகிறது இந்த திட்டமானது அடிகடி ரீச்சார்ஜ்செய்யும் தொல்லையிலிருந்து விடு பெற விரும்பினால் அவர்களுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும் அதாவது இந்த திட்டம் முழுசா 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் பல நன்மை தகவல் தெளிவாக பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,2799 திட்டம்.

BSNL ரூ,2799 திட்டத்தை பற்றி பேசினால் இந்த BSNL பேக் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வொயிஸ் காளிங்கை வழங்குகிறது. கூடுதலாக, கஸ்டமர்கள் தினமும் 100 SMS பெறலாம் . இதன் பொருள் கூடுதல் கட்டணமின்றி ஆண்டு முழுவதும் கால்கள் மெசேஜை நமை பெற முடியும் இதை தவிர இதில் இருக்கும் முக்கிய அம்சம், இந்தத் திட்டம் கஸ்டமர்களுக்கு தினமும் 3 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இது ஒரு வருடத்தில் தோராயமாக 1095 ஜிபி டேட்டாவாகும், இது வீடியோ ஸ்ட்ரீமிங், சோசியல் மீடியா மற்றும் ஆன்லைன் வேலைக்கு போதுமானது.

இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை யாருக்கு பெஸ்ட்

மாதாந்திர ரீசார்ஜ்களைத் தவிர்க்க விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த பேக் மிகவும் பொருத்தமானது. ஒரு முறை ரீசார்ஜ் செய்வதன் மூலம் ஒரு வருடம் முழுவதும் டேட்டா, காலிங் மற்றும் SMS பற்றிய கவலை நீங்கும்.

இதையும் படிங்க VI யின் பக்கவான பிளான் முழுசா 1 மாதத்திற்க்கு அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை

தனியார் டெலிகாம் நிறுவனங்களின் மாதாந்திர திட்டங்களுடன் ஒப்பிடும்போது BSNL-யின் இந்த வருடாந்திர திட்டம் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பமாகும், குறிப்பாக அதிக டேட்டாவைப் பயன்படுத்தும் மற்றும் அடிக்கடி காலிங் தேவைப்படும் கஸ்டமர்களுக்கு ஆகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :