ஒரே ரீசார்ஜ் வருஷம் முழுதும் செம்ம ஜாலி BSNL யின் அதிரடி கம்மி விலையில் பலே ஆபர்

Updated on 01-Oct-2025
HIGHLIGHTS

(BSNL) அதன் கஸ்டமர்களுக்கு 4G சேவை கொண்டு வந்தது

நீங்கள் ஒரு ரீஎச்சர்ஜ் செய்துவிட்டு ஒரு ஆண்டு வரை நிம்மதியாக இருக்க விரும்பினால்இது பெஸ்ட்

இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட்டான 1 ஆண்டு திட்டத்தை பார்க்கலாம் வாங்க

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பார்த் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு 4G சேவை கொண்டு வந்தது எனவே இனி நெட்வொர்க் பிரச்சனை இருக்காது அந்த வகையில் நீங்கள் ஒரு ரீஎச்சர்ஜ் செய்துவிட்டு ஒரு ஆண்டு வரை நிம்மதியாக இருக்க விரும்பினால் இந்த திட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட்டான 1 ஆண்டு திட்டத்தை பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,1999 திட்டம்

பிஎஸ்என்எல் யின் ரூ,1999 திட்டத்தில் 2% டிஸ்கவுண்டாக அதாவது ரூ,38 டிஸ்கவுண்ட் ரீச்சர்ஜில் பெறலாம் இதனுடன் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மற்றும் தினமும் 1.5GB டேட்டா மற்றும் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டத்தை ஒரு முறை ரீசார்ஜ் செய்வதன் மூலம் வருசமுளுதும் ஜாலியாக இருக்கலாம் மாதந்திர ரீசார்ஜ் தொல்லையிலிருந்து விடுபெறலாம் ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தில் 330 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:தரமான சம்பவம் செஞ்ச BSNL, ஜியோவின் ரூ,399 யில் தரமுடியாததை வெறும் ரூ,225 யில் தினமும் 2.5GB டேட்டா 30 நாள் வேலிடிட்டி

BSNl ரூ,1,499 திட்டம்

இந்த திட்டத்தின் விலை ரூ.1,499 ஆகும், இது அன்லிமிடெட் காலிங் , தினசரி டேட்டா வரம்பு இல்லாமல் மொத்தம் 24 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. மிக முக்கியமான பகுதி என்னவென்றால், இது 336 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

BSNL ரூ,2,399 திட்டத்தின் நன்மை

ஒரு வருடத்திற்கும் மேலான வேலிடிட்டியை வழங்கும் மற்றொரு திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.2,399 ஆகும், இது 395 நாட்கள் லிருந்து தற்போதைய சலுகையின் ஒரு பகுதியாக 425 நாட்கள் உடன் வருகிறது. நன்மைகளைப் பொறுத்தவரை, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் , 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :