BSNL 2..5 % discount
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு GIFT ரீசார்ஜ் நன்மையை வழங்கியது அதாவது அதன் ரீசார்ஜ் திட்டதிலிருந்து இன்ஸ்டன்ட் 2.5% டிஸ்கவுண்ட் நன்மையை வழங்கியது அந்த திட்டத்தின் விலை ரூ,199, ரூ,485 மற்றும் ரூ,1999 வரும் திட்டமாகும் இந்த திட்டங்களில் உடனடி 2.5% டிஸ்கவுண்ட் நன்மை வழங்குகிறது அதாவது ரீசார்ஜ் திட்டத்திலிருந்து டிஸ்கவுண்ட் மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாக இருந்தது இதன் நன்மை நாளை முதல் முடிவடைகிறது இதன் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.
இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன்) பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி விரும்பும் கஸ்டம்ர்களுக்கு சிறப்பனதாக் இருக்கும் . மேலும் இதன் லிமிட் கோரயும்போது வேகம் 40 kbps ஆகக் குறையும், மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் BSNL வெப்சைட் அல்லது Selfcare ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 2.5% டிஸ்கவுண்ட் கிடைக்கும்
இதையும் படிங்க:வெறும் ரூ,347 யில் 50 நாள் வேலிடிட்டி கொடுத்த ஒரே நிறுவனம் BSNL மட்டும்தான்
BSNL யின் இந்த திட்டத்தின் விலை ரூ,485 யில் வருகிறது அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் யில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2.5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது , இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 72 நாட்கள் வேலிடிட்டி நன்மை வழங்குகிறது
பிஎஸ்என்எல் திட்டத்தின் விலையை பற்றி பேசினால், ரூ,1999 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசுகையில் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை பற்றி பேசினால் இது மொத்தம் 330 நாட்கள் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் உங்களின் ரீச்சார்ஜ் திட்டத்திலிருந்து 2.5% வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டமானது ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும்.
இந்த திட்டமானது ஒரு அக்டோபர் 18 முதல் நவம்பர் 18, 2025 வரை இருக்கும் அதாவது இந்த திட்டத்தில் மொத்தம் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது