Airtel
Bharti Airtel அதன் கஸ்டமர்கக்கு Perplexity AI உடன் கூட்டு சேர்ந்து பர்மியம் AI pro நன்மையை வழங்குகிறது, Perplexity என்பது AI-யால் இயக்கப்படும் சர்ச் மற்றும் அக்சஸ் , இதன் மூலம் அதன் 360 மில்லியன் கஸ்டமர்களுக்கு மொபைல், இன்டர்நெட் (wifi) மற்றும் DTH சேவைகள் முழுவதும் 12 மாத இலவச Perplexity ப்ரோ மெம்பர் சலுகையை வழங்குகிறது. பொதுவாக வருடத்திற்கு ரூ.17,000 மதிப்புடைய இந்த சேவை, பயனர்களுக்கு புரோ சர்ச் , பைல் ஷேரிங் , மாதிரி மாறுதல் மற்றும் பல போன்ற மேம்பட்ட AI டெக்னாலஜிஸ் இலவசமாக அக்சஸ் அனுமதிக்கிறது. சாதாரண மனிதர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், சந்தா கஸ்டமர்களுக்கு லைவ் , கான்வேசெசன் பதில்களை வழங்குகிறது, அவை டேட்டா புள்ளிகளைப் பயன்படுத்தி முழுமையாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளன. Perplexity AI யின் அனைத்து நன்மைகளும், ஏர்டெல் கஸ்டமர்கள் அதை எவ்வாறு இலவசமாகப் பெறலாம் என்பதை பார்க்கலாம்.
Perplexity Pro என்பது நெக்ஸ்ட் ஜெனரேசன் AI அசிஸ்டன்ட் ஆகும். இது கான்வேர்செசன் சர்ச் உடன் இதை ரிசர்ச்,சுருக்கம் மற்றும் கன்டென்ட் ஜெனரேசன் போன்ற நன்மைகளை இந்த Pro திட்டத்தில் பேர் முடியும்.
இந்த pro சப்ஸ்க்ரிப்ஷன் பெற*ரூ. 17000 மதிப்புள்ள இந்த ப்ரோ சந்தா, இப்போது அனைத்து ஏர்டெல் கஸ்டமர்களுக்கும் (மொபைல், வைஃபை மற்றும் DTH) ஒரு வருடத்திற்கு இலவசமாகக் கிடைக்கிறது. இது ஒரு இந்திய டெலிகாம் நிறுவனத்துடன் Perplexity முதல் கூட்டாண்மையைக் குறிக்கிறது. அனைத்து ஏர்டெல் பயனர்களும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்யில் லாகின் செய்வதன் மூலம் மூலம் இந்தச் சலுகையைப் பெறலாம்.
இதையும் படிங்க:Jio யின் இந்த ஒரே ஒரு திட்டத்தில் மட்டுமே இந்த நன்மை கிடைக்கிறது
பாரதி ஏர்டெல் யின் துனை தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறியது என்னவென்றால் இந்த கூட்டன்மையின் கீழ் ஏர்டெல் பயர்களுக்கு ரியல் டைம் நோலேஜ் எந்த ஒரு கூடுதல் செலவின்றி வழங்குகிறது.
Perplexity யின் CEO மற்றும் இணை நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்த ஒத்துழைப்பு, இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அனைவருக்கும் தொழில்முறை தர AI-ஐ அணுகக்கூடியதாக மாற்றும் என்று கூறினார்.