Airtel யின் பட்டய கிளப்பும் ரூ,300க்குள் வரும் அன்லிமிடெட் காலிங், டேட்டா அதிக வேலிடிட்டி, Jioக்கு டஃப் கொடுக்கும் சூப்பர் திட்டம்

Airtel யின் பட்டய கிளப்பும் ரூ,300க்குள் வரும் அன்லிமிடெட் காலிங், டேட்டா அதிக வேலிடிட்டி, Jioக்கு  டஃப் கொடுக்கும் சூப்பர் திட்டம்

Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும், இது அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,300 வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டமானது குறைந்த விலையில் ஒரு அளவுக்கு வேலிடிட்டி மிக சிறந்த 4G நெட்வர்க் விரும்புவோர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் , இந்த திட்டமானது ரூ,300க்குள் வரும் இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

ஏர்டெல் யின் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் நான்கு திட்டங்கள் இருக்கிறது இதில் ரூ,99, ரூ, 219, ரூ, 249 மற்றும் ரூ, 299 ஆகும், இந்த திட்டத்தில் வரும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க

Bharti Airtel ரூ,199 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் யின் இந்த முதல் திட்டம் ரூ,199 யில் வருகிறது இதனுடன் இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS நன்மை வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் வேறு எந்த நன்மையும் கிடைக்காது.

Bharti Airtel ரூ, 219 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் யின் ரூ,219 கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் வருகிறது, இதில் 3GB யின் டேட்டா உடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் இதில் மொத்தம் 300SMS வழங்குகிறது, இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

Bharti Airtel ரூ,249 ப்ரீபெய்ட் திட்டம்.

பாரதி ஏர்டெல்லின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் 24 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும் . மேற்கண்ட இரண்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்த திட்டம் ஏன் விலை உயர்ந்ததாகத் தெரிகிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அதற்கு காரணம் டேட்டா நன்மைகள் தான். ரூ.249 திட்டம் தினசரி 1 ஜிபி டேட்டாவுடன் வருகிறது, மேலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100SMS வழங்குகிறது.

Bharti Airtel ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல்லின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் உண்மையில் ரூ.249 திட்டத்தைப் போன்றது, ஆனால் நீண்ட சேவை வேலிடிட்டி . ஏர்டெல்லின் ரூ.299 திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றுடன் வருகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும் . இந்த திட்டத்தின் பிற நன்மைகள் இலவச ஹெலோடியூன்ஸ் அக்சஸ் , அவ்வளவுதான்.

இதையும் படிங்க Airtel யின் இந்த குறைந்த விலை திட்டத்தில் 25+மேற்பட்ட OTT நன்மை விலை என்ன பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo