Airtel affordable recharge plan offer 84 days validity with unlimited calls SMS and AI benefits
Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்தத் திட்டங்கள் மாதாந்திரத் திட்டங்கள் முதல் அன்லிமிடெட் டேட்டா மற்றும் காலிங் மட்டும் திட்டங்கள் வரை உள்ளன. இருப்பினும், பல பயனர்கள் நீண்ட வேலிடிட்டி தன்மை, அதிக காலிங் மற்றும் குறைந்த விலை டேட்டா சலுகைகளுடன் கூடிய குறைந்த விலை திட்டங்களைத் தேடுகிறார்கள்.ரூ,548 யில் வரும் திட்டம் பெஸ்ட்டாக இருக்கும்.
ஏர்டெல் நிறுவனம் ரூ.548 திட்டம் உட்பட பல திட்டங்களை அதன் போர்ட்ஃபோலியோவில் லிஸ்ட் செய்யப்பட்டுஉள்ளது. ரூ.548 திட்டம் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இந்த காலகட்டத்தில், கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங்கை பெறலாம். கூடுதலாக, இந்த திட்டம் 84 நாட்களுக்கு 900 இலவச SMS மற்றும் 7 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.
ஏர்டெல்லின் ரூ.548 திட்டத்தில், காலிங் , டேட்டா மற்றும் மெசேஜ் அனுப்புதல் தவிர, நிறுவனம் பயனர்களுக்கு 1 வருடத்திற்கு இலவச ஸ்பேம் எச்சரிக்கைகள், இலவச ஹெலோடியூன்கள் மற்றும் பெர்ப்ளெக்ஸிட்டி AI ப்ரோவிற்கான இலவச அணுகலை வழங்குகிறது.
இதையும் படிங்க:Jio ரூ,200க்கு வரும் இந்த அன்லிமிடெட் 5G டேட்டா, காலிங் போன்ற பல நன்மை வழங்குகிறது
ஏர்டெல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ,1,849 யில் வருகிறது , ஏர்டெல் ரூ.1,849 திட்டம் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 3,600 SMS உடன் வழங்குகிறது. இது தவிர, பயனர்கள் அப்பல்லோ 24/7 வட்ட மெம்பர் மற்றும் இலவச ஹலோ டியூன் அக்சஸ் ஆகியவை வழங்குகிறது ஆனால் இந்த திட்டல் டேட்டா நன்மை கிடைக்காது நீங்கள் ஒரு ஆண்டு வரை ரீச்சார்ஜ் தொல்லையிலிருந்து விடுபெற விரும்பினால் மற்றும் உங்களுக்கு காலிங் போதுமானதாக இருந்தால் இது பெஸ்ட்டாக இருக்கும். இதை தவிர இதில் Perplexity Pro சப்ஸ்க்ரிப்ஷன் இலவசமாக வழங்கப்படும்.