ஏர்டெல் அதன் Rs. 149 விலை கொண்ட பேக்கில் மாற்றம் கொண்டு வந்துள்ளது

HIGHLIGHTS

முதலில் இந்த பிளானில் வெறும் airtel லிருந்து ஏர்டெல் மட்டுமே அன்ளிளிமிடட் பெசிலிட்டி கிடைத்து

ஏர்டெல் அதன் Rs. 149 விலை கொண்ட பேக்கில் மாற்றம் கொண்டு வந்துள்ளது

ஏர்டெல் அதன் Rs. 149 விலை பிளானில் மாற்றம் கொண்டு வந்துள்ளது, இப்பொழுது இந்த பிளானின் கீழ் அனைத்து நெட்வொர்க்குமிலும் அன்லிமிட்டட் கால்கள் போகும் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

முதலில் இந்த பிளானில் வெறும் ஏர்டெல் லிருந்து ஏர்டெல் நேத்வோர்கிலும் மட்டுமே அன்ளிளிமிடட் கால் பெசிலிட்டி கிடைத்தது  

இப்பொழுது இந்த பிளனின் கீழ் எந்த நெட்வொர்க் ஆக இருந்தாலும் லோக்கல் மற்றும் STD கால்கள் போகும், பயனர்கள் ரோமிங் மூலம் கூட அன்லிமிட்டட் கால் மற்றும் ப்ரீ கால் பெசிளிடியும் கிடைக்கிறது இந்த தகவல் ஒரு டெலிகொம் பத்திரிக்கையில் ரிபோர்ட்டின் படி இதை அறிவிக்க பட்டுள்ளது 

இப்பொழுது இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டது மற்றும் இதன் கீழ் பயனர்களுக்கு இதில் வெறும் 1GB 3G/4G டேட்டா மட்டுமே கிடக்கிறது இதனுடன் நாங்கள் கூறுகிறோம் இந்த ஆபர் ஏர்டெலின் அனைத்து வட்டாரங்களுக்கும் இதி இல்லை, இது வெறும் சில வட்டாரங்களுக்கு மட்டுமே இருக்கும் இந்த பிளனின் கீழ் 100 SMS பெசிலிட்டியும்  கிடைக்கிறது 

அமேசான் கிரேட் இந்தியன் சேல் இன்றும் தொடர்கிற நிலையில் மேலும் பல பொருட்களில் ஆபர் வழங்கி வருகிறது

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo