ஜியோக்கு போட்டிக்காக ஏர்டெல் அதிரடி சலுகை.

ஜியோக்கு போட்டிக்காக  ஏர்டெல் அதிரடி சலுகை.

ஜியோ நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு புதிய சலுகைகளை வழங்கியுள்ள நிலையில், ஏர்டெல் தற்போது தனது பங்கிற்கு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

# ஏர்டெல் ரூபாய்.199 விலையில் புதிய திட்டத்தை பிரீபெயிட் கஸ்டமர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. தினமும் 1.4 GB 3G / 4G டேட்டா, 28 நாட்களுக்கு வழங்குகிறது 

# ரூபாய்.349 திட்டத்தில் தினமும் 2.5 GB 3G / 4G டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.399 திட்டத்தில் தினமும் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

# ரூபாய்.448 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 GB / 4G  டேட்டா 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.509 திட்டத்தில் கஸ்டமர்களுக்கு  தினமும் 1.4 GB 3G  / 4G  டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo