Airtel யின் 200ரூபாய்க்குள் இருக்கும் இந்த 3 பிளானில் கிடைக்கும் அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா.

Airtel யின் 200ரூபாய்க்குள் இருக்கும் இந்த 3 பிளானில் கிடைக்கும் அன்லிமிடெட்  காலிங் மற்றும் டேட்டா.
HIGHLIGHTS

Airtel அதன் பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தில் கிடைக்கும் அன்லிமிடெட் இன்டர்நெட் ஹை ஸ்பீட் 5G டேட்டா போல பல நன்மைகள் கிடைக்கும்

வெறும் 200க்கும் குறைந்த விலையில் வரும் பல திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனமான Airtel  அதன் பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளது, அதாவது குறைந்த  விலையில் கிடைக்கும் பல நன்மை, இந்த திட்டத்தில் கிடைக்கும்  அன்லிமிடெட் இன்டர்நெட்  ஹை ஸ்பீட் 5G டேட்டா போல  பல நன்மைகள் கிடைக்கும், இதனுடன் இதில்  இலவச OTT  சபஸ்க்ரிப்ஷனும் வழங்கப்படுகிறது, வெறும் 200க்கும் குறைந்த விலையில் வரும் பல திட்டத்தின்  நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

Airtel யின் 155 ரூபாய் கொண்ட திட்டம்.

இதன் வேலிடிட்டி காலம் 24 நாட்கள் ஆகும். இதில், பயனர்களுக்கு அன்லிமிடெட் காலிங், 300 எஸ்எம்எஸ் மற்றும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் அணுகல் வழங்கப்படுகிறது.

Airtel யின் 179 ரூபாய் கொண்ட திட்டம்.

இதற்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் அக்சஸ் வழங்கப்படுகிறது.

Airtel 199 ருபாய் கொண்ட திட்டம்.

இதன் வேலிடிட்டி 30 நாட்கள் வழங்கப்படுகிறது. இதனுடன், STD மற்றும் ரோமிங் நெட்வொர்க்குகளில் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் மற்றும் 300 SMS நன்மைகள் வழங்கப்படுகின்றன. இது தவிர 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் அணுகல் வழங்கப்படுகிறது.

நீங்கள் இந்த ரீச்சர்ஜை அதிகாரபூர்வ  வெப்சைட் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரீச்சார்ஜ்  செய்யலாம். அல்லது வேறு  எந்த ரீடைலர் கடை ஆனாலும் ரீச்சார்ஜ் செய்யலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo