Airtel அறிமுகப்படுத்தியது 4 புதிய குறைந்த விலை திட்டம்.ரூ.109 யிலிருந்து ஆரம்பம்.

Airtel  அறிமுகப்படுத்தியது 4 புதிய குறைந்த விலை திட்டம்.ரூ.109 யிலிருந்து ஆரம்பம்.
HIGHLIGHTS

ஏர்டெல் நான்கு புதிய மற்றும் மலிவு ப்ரீ-பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல்லின் இந்த இரண்டு திட்டங்களைப் பற்றிய தகவலை டெலிகாம் டாக் முதலில் அளித்துள்ளது.

Airtel விலைகள் முறையே ரூ.109, ரூ.111, ரூ.128 மற்றும் ரூ.131 ஆகும். அவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்...

நீங்களும் ஏர்டெல்லின் வாடிக்கையாளராக இருந்து, ஒரு மாத வேலிடிட்டியுடன் கூடிய ப்ரீ-பெய்டு திட்டத்தைத் தேடுகிறீர்களானால், அதன் விலையும் குறைவாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஏர்டெல் நான்கு புதிய மற்றும் மலிவு ப்ரீ-பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல்லின் இந்த இரண்டு திட்டங்களைப் பற்றிய தகவலை டெலிகாம் டாக் முதலில் அளித்துள்ளது. ஏர்டெல்லின் இந்த நான்கு திட்டங்களின் விலைகள் முறையே ரூ.109, ரூ.111, ரூ.128 மற்றும் ரூ.131 ஆகும். அவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்…

Airtel யின் 109,ரூபாய் கொண்ட திட்டத்தின் நன்மை.

இந்த பட்டியலில் உள்ள ஏர்டெல்லின் குறைந்த விலை  திட்டம் அதாவது ரூ.109 பற்றி பேசினால், அதில் 200 எம்பி டேட்டா கிடைக்கும். இது தவிர, இந்த திட்டத்தின் கீழ் லோக்கல் மற்றும் STD கால்களை நிமிடத்திற்கு 2.5 பைசா என்ற விகிதத்தில் செய்யலாம். இந்த திட்டத்தில் ரூ.99 டாக்  டைம் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 30 நாட்கள் ஆகும்..

Airtel யின் 111,ரூபாய் கொண்ட திட்டத்தின் நன்மை.

இப்போது ரூ.111 திட்டத்தைப் பற்றி பேசினால், இதிலும் ரூ.109 திட்டத்தில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் வழங்குகிறது, ஆனால் இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முழு மாத வேலிடிட்டியைப் வழங்குகிறது, அதாவது ஆகஸ்ட் 1 அன்று நீங்கள் ரீசார்ஜ் செய்தால். , உங்கள் வேலிடிட்டி செப்டம்பர் 1. அது வரை இருக்கும் இந்த திட்டத்தில் லோக்கல் மற்றும் STD கால்களையும் நிமிடத்திற்கு 2.5 பைசா என்ற விகிதத்தில் செய்யலாம். இந்த திட்டத்தில் ரூ.99 டாக் டைம் கிடைக்கும்.

Airtel யின் 128 ரூபாய் கொண்ட திட்டத்தின் நன்மை.

ஏர்டெல்லின் ரூ.128 ப்ரீ-பெய்டு திட்டமும் 30 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் டாக் டைம் எதுவும் கிடைக்காது. இந்த திட்டத்தின் கீழ், உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை நிமிடத்திற்கு 2.5 பைசா என்ற விகிதத்தில் செய்யலாம். இந்த திட்டத்தில், ஒரு எம்பிக்கு 50 பைசா என்ற விகிதத்தில் டேட்டா கிடைக்கும்.

Airtel யின் 131 ரூபாய் கொண்ட திட்டத்தின் நன்மை.

ஏர்டெல்லின் ரூ.131 ப்ரீ-பெய்டு திட்டத்தில் ஒரு மாத வேலிடிட்டியும் கிடைக்கும். இந்த திட்டத்தில் டாக் டைம் எதுவும் கிடைக்காது. இந்த திட்டத்தின் கீழ், லோக்கல் மற்றும் STD கால்களை நிமிடத்திற்கு 2.5 பைசா என்ற விகிதத்தில் செய்யலாம். இந்த திட்டத்தில், ஒரு எம்பிக்கு 50 பைசா என்ற விகிதத்தில் டேட்டா கிடைக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo