தீபாவளி தமாக்கா Airtel யின் சரவெடி ஆபர் வெறும் ரூ,400க்குள் வரும் இந்த திட்டத்தில் பல இலவச ஆபர்

Updated on 13-Oct-2025
HIGHLIGHTS

Airtel அதன் கஸ்டமர்களுக்கு Festive Offer சலுகையை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ,349 ஆகும்

அதிகரபூவ வெப்சைட்டில் ஒரு திட்டத்தில் மட்டும் தற்பொழுது சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Airtel அதன் கஸ்டமர்களுக்கு Festive Offer சலுகையை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தில் தீபாவளி சிறப்பு சலுகையாக அதன் அதிகரபூவ வெப்சைட்டில் ஒரு திட்டத்தில் மட்டும் தற்பொழுது சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் விலை ரூ,349 ஆகும் இதில் OTT உட்பட பல மடங்கு இலவச நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் அப்படி என்ன நன்மை வழங்குகிறது என முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ,349 திட்டத்தின் நன்மை.

Airtel rs 349

Airtel ரூ,349 திட்டத்தை பற்றி பேசி மற்றும் னால் இதில் தினமும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் லோக்கல்/ STD மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தின் தினமும் 15GB டேட்டா உடன் இதில் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது வேலிடிட்டி 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இதை தவிர கூடுதல் சலுகையாக Airtel XStream play ப்ரீமியம் உட்பட 22 OTT நன்மை வழங்குகிறது இதில் Sony LiV,Sony LIV, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal,FanCode and Hoichoi போன்ற OTT நன்மைகள் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க:84 நாள் வேலிடிட்டி கொண்ட VI திட்டத்தை ஓரங்கட்டிய Jio, அதே விலைதான் ஆனால் பல மடங்கு கூடுதல் நன்மை

Airtel மற்ற நன்மை

இதை தவிர இந்த திட்டத்தில் Apple ம்யூசிக் யின் ad-free 100 மில்லியன் பாடல்களை இலவசமாக பெற முடியும், ஏர்டெல்லின் பண்டிகை சலுகையுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் இலவச நன்மைகளின் பட்டியலில் அன்லிமிடெட் 5G மொபைல் டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே, ஆப்பிள் மியூசிக் மற்றும் ரூ.17,000 மதிப்புள்ள AI Perplexity இலவச சப்ஸ்க்ரிப்சன் இதை தவிர இலவச ஹெலோ ட்யூன் ஆகியவை அடங்கும்.

Bharti Airtel ரூ,579 யில் வரும் திட்டம்.

பாரதி ஏர்டெல் ரூ,579 யில் வருகிறது, இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் தினமும் 1.5GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் கால் மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் இதன் வேலிடிட்டி 56 நாட்களுக்கு இருக்கிறது மேலும் இதில் கஸ்டமர்களுக்கு Perplexity Pro AI நன்மை பெறலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :