Airtel அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா நன்மைகளை வழங்குகிறது
ஒரே ஒரு நம்பரில் ரீச்சார்ஜ் செய்தால் போதும் உங்கள் வீட்டிலிருக்கு 3 நபர்கள் ரீச்சர்ஜே இல்லாமல் இலவசமாக பல நன்மைகள் பெறலாம்
ஏர்டெல் 599 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பல அம்சங்கள் கிடைக்கின்றன
airtel OTT Recharge Plans
நீங்கள் Airtel பயனராக இருந்தால் உங்களுக்கு இது முகவும் நல்ல செய்தியாக இருக்கும்,, ஏன் என்றால் இப்பொழுது Airtel அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா நன்மைகளை வழங்குகிறது, இதன் முக்கிய விஷயம் என்னவென்றால் இதற்காக ஸ்பெசலாக ஏதும் செய்ய வேண்டாம், நீங்கள் செய்ய வேண்டியது, ஒரே ஒரு நம்பரில் ரீச்சார்ஜ் செய்தால் போதும் உங்கள் வீட்டிலிருக்கு 3 நபர்கள் ரீச்சர்ஜே இல்லாமல் இலவசமாக பல நன்மைகள் பெறலாம் அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
Airtel 599 போஸ்ட்பெய்ட் திட்டம்
ஏர்டெல் 599 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பல அம்சங்கள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் காலிங் முதல் டேட்டா வரையிலான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 75 ஜிபி டேட்டா கிடைக்கிறது. Free Family add-ons கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் அன்லிமிடெட் காலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. தவிர, Amazon Prime சந்தாவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மிகவும் டிரெண்டில் இருப்பதற்கு இதுவே காரணம்.
Airtel 599 போஸ்ட்பெய்ட் திட்டம்
Airtel 999 போஸ்ட்பெய்ட் திட்டம்
ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் 100ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தவிர, தினமும் 100 SMS வசதியும் வழங்கப்படுகிறது. இது தவிர, அன்லிமிடெட் காலிங் மற்றும் ரோமிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. Amazon Prime மற்றும் Disney + Hotstar சந்தாவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒட்டுமொத்தமாக பார்த்தால், இந்த திட்டத்தில் அனைத்து வசதிகளும் கிடைக்கும். மேலும், 1+3 Family Add-Ons இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
Airtel 999 போஸ்ட்பெய்ட் திட்டம்
ரூ,1199 போஸ்ட்பெய்ட் திட்டம்
இது மட்டுமில்லாமல் மேலும் பல திட்டங்கள் இருக்கிறது, ஏனெனில் இதில் 150ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, தினமும் 100 SMS நன்மைகளுக் கிடைக்கும். அன்லிமிடெட் காலிங் வசதியும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. 1+3 குடும்ப ஆட்-ஆன்களின் வசதியும் இதில் உள்ளது. இதில் கிடைக்கும் வித்தியாசமான அம்சம் என்ன என்று இப்போது நீங்கள் யோசித்துக்கொண்டிருக்க வேண்டும், பிறகு Netflix, Prime Video ஆகியவற்றின் சந்தாவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது . இதன் பொருள் உங்களுக்கு மாற்ற திட்டங்களை விட வித்தியாசமான வசதிகள் வழங்கப்படுகின்றன.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.