Airtel data plan
Bharti Airtel இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் மேலும் 1 நாட்களுக்கு வேலிடிட்டி தரும் வகையில் டேட்டா திட்டத்தை விரும்புவோருக்கு இது பெஸ்ட்டாக இருக்கும் இந்த திட்டமானது இப்பொழுது செயலில் இருக்கும் டேட்டா தீர்ந்தால் அவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் அவசியமாக தேவைப்படும் இன்றைய காலத்தில் சிறியவர் முதல் குழந்தைகள் வரை அதிக இன்டர்நெட் தேவைபடுகிறது மேலும் தினசரி அதிக பயன்பாட்டின் காரணமாக 2GB டேட்டாவும் தீர்ந்து போகிறது.அதே போல airtel இங்கே 1 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் 4 திட்டங்களை கொண்டு வந்துள்ளது அவை என்ன என்பதை பார்ப்போம்
ஏர்டெல் யின் 1 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டத்தில் இங்கே ரூ,22, ரூ,26, ரூ,33, மற்றும் ரூ, 49 யில் வரும் திட்டங்கள் ஆகும் மேலும் இவை ரூ 5௦க்கும் குறைவான விலையில் வருகிறது அவை என்ன நன்மை வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.
Airtel ரூ,22 ப்ரீபெய்ட் திட்டம்: ஏர்டெல் யின் இந்த திட்டமானது ரூ,22 யில் வருகிறது மேலும் இதில் 1GB டேட்டா உடன் இந்த திட்டத்தில் 1 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது
Airtel ரூ,26 ப்ரீபெய்ட் திட்டம்: ஏர்டெல் யின் இந்த திட்டமானது ரூ,26 யில் வருகிறது இதில் மொத்தம் 1.5GB டேட்டா உடன் 1 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது.
Airtel ரூ,33 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டத்தில் உங்களுக்கு 2GB டேட்டா உடன் நன்மையுடன் இதன் வேலிடிட்டி 1 நாட்களுக்கு இருக்கிறது
Airtel ரூ,49 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்:இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது ஆனால் இதில் டருளி அன்லிமிடெட் டேட்டா கிடைக்காது அதாவது இதில் இதிகபட்சமாக 20GB ஹை ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதன் ஸ்பீட் குறையும்போது 64 Kbps ஆக குறைக்கப்படும் மேலும் டேட்டா விரும்புவோர்களுக்கு இந்த திட்டம் சிறப்பனதாக இருக்கும்.
இதையும் படிங்க:Vodafone Idea இந்த பிளான் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் டேட்டா மற்றும் காலிங்க்கு பஞ்சமில்லை ஒரு வருஷம் வரை ஒரே குஜலாம் தான்