Airtel யின் புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் நன்மை நீங்களே பாத்து தெருஞ்சிகொங்க

Updated on 10-Jul-2025

Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், அது அதன் கஸ்டமர்களுக்கு ரூ,189 யில் ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம், இந்த திட்டத்தை கஸ்டமர்களுக்கு சத்தமில்லமல் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது நீண்ட நாட்கள் வரை சிம் எக்டிவாக வைக்க விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Bharti Airtel ரூ,189 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை

Bharti Airtel யின் ரூ,189 யின் ப்ரீபெய்ட் திட்டமாகும் இதன் வேலிடிட்டி 21 நாட்களுக்கு சேவை வேலிடிட்டி வழங்குகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 1GB யின் டேட்டா உடன் 300 SMS வழங்கப்படுகிறது, ஆனால் நீங்கள் அதிக டேட்டா பெற விரும்பினால் இந்த திட்டமானது உங்களுக்கு ஏற்றதாக இருக்காது இருப்பினும் ஒரு குறைந்த அளவு டேட்டா மற்றும் 21 நாட்களுக்கு எந்த ஒரு ரீசார்ஜ் தொல்லையும் இல்லாமல் இருக்கலாம்.

இதையும் படிங்க Jio eSIM வேணுமா இதனால் என்ன பயன், அது எப்படி பெறுவது என பார்க்கலாம் வாங்க

Airtel ரூ,199 ப்ரீபெய்ட் திட்டம்.

Airtel ரூ,199 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் 2GB டேட்டா தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் இதனுடன் நீங்கள் இந்த திட்டத்தை நீண்ட நாட்கள் வரை பயன்படுத்தலாம் மேலும் இதனுடன் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :