Airtel Black
Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ஒரே நேரத்தில் இன்டர்நெட் , காலிங் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் 100 GB க்ளவுட் ஸ்டோரேஜ் OTT நன்மை போன்ற பல பெறலாம் மேலும் இந்த விலை ரூ,699 ஆகும் மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்தத் திட்டத்தில் லேண்ட்லைன்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள் அடங்கும், இதை தவிர இன்டர்நெட் அக்சஸ் மற்றும் போன் காலிங் பற்றிய கவலையைத் தவிர்க்கலாம்.
ஏர்டெல் இந்த பேக்கில் பல டிஜிட்டல் சப்ஸ்க்ரிப்ஷன் சேர்க்கிறது, இதில் 100 ஜிபி கூகிள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ், ZEE5 பிரீமியம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் ஆகியவை அடங்கும். இறுதி பில்லுக்கு 18% ஜிஎஸ்டியும் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இது ஒரு தொகுக்கப்பட்ட சேவை என்பதால், பயனர்கள் பல பில்களின் தொந்தரவிலிருந்து விடுபடுகிறார்கள்.
இதையும் படிங்க கஸ்டமர் மனதை குளிர வச்ச Airtel வெறும் ரூ,489 யில் 77 நாட்கள் வேலிடிட்டி அன்லிமிடெட் காலிங் நன்மை
ஏர்டெல் பிளாக் திட்டங்கள், தங்கள் டிவி, இன்டர்நெட் மற்றும் போன் தேவைகள் அனைத்தையும் ஒரே பேக்கில் பூர்த்தி செய்ய விரும்புவோருக்கானது. ரூ. 699 விலையில் கிடைக்கும் இந்த அடிப்படைத் திட்டம் மலிவு விலையில் கிடைக்கிறது, மேலும் பல பிரீமியம் சேவைகளை உள்ளடக்கியது, இது பயனர்களுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய தீர்வாக அமைகிறது.