செம்ம ஆபர் Airtel யின் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 84 நாள் வரை காலிங், டேட்டா பற்றி கவலைப்பட தேவை இல்லை
Airtel அதன் கஸ்டமர்களுக்கு கொண்டு வந்துள்ளது,
இந்த திட்டத்தின் விலை ரூ,548 ஆகும்
இந்த திட்டத்தில் ஒரு மூன்று மாதம் வரை வேலிடிட்டி வழங்குகிறது
இந்தியாவின் இரண்டாவது டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் விலை ரூ,548 ஆகும் இந்த திட்டத்தில் நீண்ட காலச் வேலிடிட்டி காலம் தேவைப்படும் கஸ்டமர்களுக்கு இது சிறந்தது மேலும் இந்த திட்டத்தில் திட்டத்தில் டேட்டா குறைவு என்பதால் குறைந்த டேட்டா போதும் என நினைப்பவர்களுக்கு இந்த திட்ட்டம் சிறந்தது அதாவது இந்த திட்டத்தில் ஒரு மூன்று மாதம் வரை வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyAirtel ரூ,548 திட்டம்.
ஏர்டெல்லின் ரூ. 548 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி காலத்தைக் கொண்டுள்ளது. அதாவது, நீங்கள் ஒருமுறை ரீசார்ஜ் செய்த பிறகு, சுமார் மூன்று மாதங்களுக்கு வேறு எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இந்தத் திட்டம், அதிக டேட்டாவைப் பயன்படுத்தாத, ஆனால் நீண்ட காலச் வேலிடிட்டியை காலம் மற்றும் அன்லிமிடெட் கால்களை விரும்பும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், மொத்தம் 7GB டேட்டாவை வழங்குகிறது. இது தினசரி டேட்டா திட்டம் அல்ல, மாறாக முழு வேலிடிட்டி காலத்திற்குமான மொத்தத் தொகையாகும். பெரும்பாலான நேரம் பிராட்பேண்ட் அல்லது வைஃபை பயன்படுத்துபவர்களுக்கு, இந்தத் திட்டம் மிகவும் செலவு குறைந்ததாக இருக்கும். குறைந்த டேட்டா பயன்பாடு உள்ள பயனர்களும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கலாம்.
இதையும் படிங்க மச்சான் கில்லிடா Jio அம்பானியின் வெறும் ரூ,189 யில் ஒரு மாசம் வரை அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை
மற்ற நன்மைகள்.
ஏர்டெல் இந்தத் திட்டத்துடன் சில கூடுதல் பலன்களையும் வழங்குகிறது. இதில், ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளதாகக் கருதப்படும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான 12 மாத அணுகல் அடங்கும். மேலும், பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான காலர் ட்யூனை 30 நாட்களுக்கு அமைத்துக்கொள்ள அனுமதிக்கும் இலவச ஹலோ ட்யூன் அம்சத்தையும் வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile