Airtel யின் ஒரு முறை ரீசார்ஜ் செய்து 365 நாட்களுக்கு டென்ஷன் இல்லாம இருக்கனும்னா இதை பாருங்க

Updated on 27-Sep-2025
HIGHLIGHTS

Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,2249 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது,

நீங்கள் அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பெற விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும்

இதில் கூடுதல் நன்மையாக Perplexity Pro வழங்கப்படுகிறது

Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு ரூ,2249 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, மேலும் நீங்கள் அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பெற விரும்பினால் இது உங்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும் அடிகடி ரீசார்ஜ் செய்யும் தொல்லையிலிருந்து விடு பெற விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் வேறு எந்த எந்த நன்மை வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம் வாங்க

Airtel ரூ,2249 ப்ரீபெய்ட் திட்டம்.

பாரதி ஏர்டெல் யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,2249 யில் வருகிறது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன் இதில் மொத்தம் 3600 SMSமற்றும் 30GB டேட்டா நன்மை வழங்குகிறது இதில் கூடுதல் நன்மையாக Perplexity Pro வழங்கப்படுகிறது, அதாவது இதில் Perplexity Pro AI யின் சப்ச்க்ரிப்சன் நன்மை முழுசா 12 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகிறது, இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் 17,000 மதிப்புள்ள இந்த நன்மை இலவசமாக பெறலாம் இதை தவிர நிறுவனம் Hellotunes நன்மையும் இலவசமாக வழங்குகிறது.

இதையும் படிங்க:வீடு தேடிவரும் BSNL SiM ஆன்லைனில் ஆர்டர் செய்வது தெரிதவிங்க தெருந்சுகொங்க

ஆனால் இந்த வருடாந்திர திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மை கிடைக்கபோவதில்லை, மேலும் 5G யில் அப்க்ரெட் ஆக விரும்பவில்லை என்றால் இந்த திட்டம் சிறப்பனதாக இருக்கும் நீங்கள் 4G போன் அல்லது 5G போனே வைத்துருந்தாலும் 5G விரும்பாதவர்களுக்கு இந்த திட்டம் சிறப்பனதாக இருக்கும் மேலும் இந்த திட்டமானது கம்மை விழினும் சொல்லிவிட முடியாது நீங்கள் ஒரு நீண்ட நாள் வேலிடிட்டி திட்டம் பெற விரும்பினால் இது பெஸ்ட்டாக இருக்கும்.

Bharti Airtel ரூ,189 திட்டம்.

பாரதி ஏர்டெலின் ரூ,189 வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 300 SMS மற்றும் மொத்தம் 1GB யின் டேட்டா உடன் இதில் Perplexity Pro சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது இதை இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 21 நாட்களுக்கு இருக்கிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் Perplexity Pro அம்சமானது ஜனவரி 17, 2026 வரை இந்த நன்மை பெறலாம். ஏர்டெல் யின் ரூ,189 யில் இவ்வளவு நன்மை வழங்குகிறது .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :