Airtel plans
Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு இலவசமாக JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் நன்மையை வழங்குகிறது இதனுடன் இதில் மொபைல் டேட்டா நன்மையும் பெறலாம் இந்த திட்டத்தின் விலை ரூ,195 ஆகும், இருப்பினும் இது சேவை வெளிடிட்டி திட்டம் என சொல்ல முடியாது. ரூ,195 யில் வரும் இந்த திட்டம் ஒரு டேட்டா வவுச்சர் திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
பாரதி ஏர்டெல்லின் ரூ.195 ப்ரீபெய்ட் திட்டம் 15 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த வவுச்சர் 90 நாட்களுக்கு வேலிடிட்டியாகும் . ஜியோஹோஸ்டார் மொபைலின் கூடுதல் OTT நன்மையும் 90 நாட்களுக்கு உண்டு. ஜியோஹோஸ்டாரின் 90 நாட்கள் மொபைல் சந்தா ரூ.149 ஆகும். எனவே அடிப்படையில், நீங்கள் ரூ.149 சேமித்து 15 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது , எனவே இது மிகவும் நல்ல டீல் ஆக இருக்கும் .
இதையும் படிங்க:BSNL மஜாவான செம்ம ஆபர் 600GB டேட்டா அன்லிமிடெட் காலிங் மாத ரீச்சார்ஜ்க்கு சொல்லுங்க குட் பாய்
இது 5G டேட்டா கிடைக்காது , 4G டேட்டா மட்டும் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். பாரதி ஏர்டெல்லின் இந்த டேட்டா வவுச்சர், கஸ்டமர்கள் PAN-India ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது. பயனர்கள் ரூ.195 திட்டத்தை பாரதி ஏர்டெல்லின் வெப்சைட்டில் அல்லது ஏர்டெல் தேங்க்ஸ் என்ற நிறுவனத்தின் மொபைல் ஆப்யில் காணலாம் . மேலும், பயனர்கள் PhonePe, GPay, CRED மற்றும் பல மூன்றாம் தரப்பு தளங்களிலிருந்து இந்தத் திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யத் தேர்வுசெய்யலாம்.
மேலும் இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் நீங்கள் இது போல jiohotstar பிளானை ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால் Airtel யின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் இது போன்ற பல