7040mAh பேட்டரியுடன் Samsung Galaxy Tab A8 அறிமுகம்.

HIGHLIGHTS

சாம்சங் தனது புதிய டேப்லெட் Samsung Galaxy Tab A8 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது

Galaxy Tab A8 மெல்லிய மெஸெல்ஸ் கொண்டது

Samsung Galaxy Tab A8 ஆனது 32 GB, 64 GB மற்றும் 128 GB சேமிப்பகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

7040mAh பேட்டரியுடன் Samsung Galaxy Tab A8 அறிமுகம்.

சாம்சங் தனது புதிய டேப்லெட் Samsung Galaxy Tab A8 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது Galaxy Tab A தொடர் குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர். Galaxy Tab A8 மெல்லிய மெஸெல்ஸ் கொண்டது. இது தவிர, 10.5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே இதில் கொடுக்கப்பட்டுள்ளது. டால்பி அட்மோஸிற்கான ஆதரவுடன் குவாட் ஸ்பீக்கர்கள் டேப்பில் உள்ளது. Samsung Galaxy Tab A8 ஆனது 32 GB, 64 GB மற்றும் 128 GB சேமிப்பகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 10.5 இன்ச் 1920×1200 பிக்சல் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி., 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.  

புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி டேப் ஏ8 மாடலில் 7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி, எல்.டி.இ., டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த டேப்லெட் ஒன் யு.ஐ. இண்டர்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் மல்டி-டாஸ்கிங், ஸ்ப்லிட் ஸ்கிரீன், டிராக் அண்ட் ஸ்ப்லிட் அம்சங்கள் உள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல்- கிரே, பின்க், கோல்டு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile