இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமானது Zenfone Max M2..!

HIGHLIGHTS

Asus நிறுவனம் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனுடன் மேக்ஸ் M 2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் பட்ஜெட்  விலையில் அறிமுகமானது Zenfone Max M2..!

Asus நிறுவனம் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனுடன் மேக்ஸ் M 2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் HD . பிளஸ் 19:9 டிஸ்ப்ளே நாட்ச், ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா,LED . ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மெட்டல் பேக் மற்றும் பிளாஸ்டிக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இஷ பின்புறம் கைரேகை சென்சார், 4000 mah பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

அசுஸ் செZenfone Max M2 சிறப்பம்சங்கள்

– 6.26 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, EIS, ப்ரோ மோட்
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 3.5 mm . ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 Mah  பேட்டரி

விலை மற்றும் விற்பனை 
அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.9,999 என்றும் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 20ம் தேதி முதல் பிளிப்கார்ட் வெப்சைட்டில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile