சமீபத்தில் சியோமி நிறுவனம் 64MP கொண்ட கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்க்கு முழு வேலைகளையும் செய்து வருகிறது இதனுடன் சோனி IMX586 கேமராவுடன் இருக்கும் என தெரிகிறது, மேலும் அந்த வேலையே செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் அடுத்து ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்ஸல் கேமராவுடன் அறிமுகம் செய்யும் என மனு குமார் ஜெயின் அறிவித்துள்ளார்.
WHOA! #100MP camera