Xiaomi Redmi 4 டிவைஸ் இன்று பகல்12 மணிக்கு சேல்க்கு வருகிறது
இன்று பகல் 12 மணியிலிருந்து ஸ்யோமி யின் Redmi 4 டிவைஸ் 16 GB வேரியன்ட் கோல்ட் கலர் விருப்பங்களில் சேல்க்கு கிடைக்கிறது, இந்த டிவைஸ் விலை 6,999 ரூபாயாக இருக்கிறது
இன்று பகல் 12 மணியிலிருந்து அமேசானில் ஸ்யோமி யின் Redmi 4 டிவைஸ் 16 GB வேரியன்ட் சேல்க்கு கிடைக்கிறது நீங்கள் ஸ்யோமி Redmi 4 வாங்கணும் என்று நினைத்திர்கள் என்றால் இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இது கோல்ட் கலர் விருப்பங்களிலும் கிடைக்கிறது, இந்த டிவைஸ் விலை 6,999 ரூபாயாக இருக்கிறது
SurveyXiaomi Redmi 4 யின் 5-இன்ச் HD டிஸ்ப்ளே கொடுக்க பட்டுள்ளது, இந்த டிஸ்ப்ளேவின் பிக்சல் டென்சிட்டி 296ppi இருக்கிறது, போனின் முன் பக்கத்தில் 2.5D கர்வ்ட் க்ளாஸ் கொடுக்க பட்டுள்ளது. இதில் 4100mAh பேட்டரி இருக்கிறது, என்று நிறுவனம் கூறுகிறது இந்த சேல் இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் இதன் ஸ்டாண்டர்ட் டைம் 18 நாட்கள் என கூற பட்டுள்ளது.இதன் 2GB ரேம் வேரியன்ட் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, இதி நீங்கள் 128GB வரை நீங்கள் உங்கள் SD கார்டு மூலம் அதிகரிக்கலாம்
Xiaomi Redmi 4 1.4GHz யின் octa- core 64பிட் ஸ்னப்டிராகன் 435 ப்ரோசெசர் கொண்டுள்ளது, இதில் 13MP யின் PDAF கேமரா கொடுக்க பட்டுள்ளது இதில் புல் HD 1080p வீடியோ ரெகார்ட் செய்யலாம் இதில் 5- எளிமன்ட் லென்ஸ் கொண்டுள்ளது இதில் f/2.0 அப்ராஜர் இருக்கிறது, இதன் HDR மற்றும் போனர்மா அம்சங்கல் உடன் வருகிறது. இதன் முன் கேமரா 5MP கொடுக்க பட்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
