ஷோமி விரைவில் வழங்கலாம் iphone X லுக் போன்ற ஸ்மார்ட்போன்

ஷோமி விரைவில் வழங்கலாம் iphone X லுக் போன்ற ஸ்மார்ட்போன்
HIGHLIGHTS

ஷோமி Mi Mix 2 வின் ஒரு வெர்சனில் இது வேலை செய்கிறது, அதன் லுக் iPhone X போல இருக்கும்.

ஷோமி Apple iPhone X டிசைன் கோப்பி செய்யும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாக தான் இருக்கும். Mi Mix 2 மற்றொரு வெர்சன் Mi Mix 2s bezzel- lens டிசைனில் செய்யப்பட்டு இருக்கலாம். இதில் பிரண்ட் கேமரா மற்றும் மற்ற செசர்களும் இருக்கிறது.

 Weibo சீன மைக்ரோப்லோக்கிங் பிளாட்போர்மில் Mi Mix 2s  போட்டோ பார்க்க பட்டுள்ளது. சீனா iPhone X டிசைன் கோப்பி செய்கிறது. இந்தியாவில் Mi Mix 2s லான்ச் செய்வதற்கு, ஷாமியின் Jaaimani கூறினார் ஸ்மார்ட்போன் டாப் லிப்டன்க்கு மூன்று வலி இருக்கிறது, அதில் டாப் மற்றும் போட்டம் அதே எவ்வளவு மெலிதாக பண்ண முடியுமோ அவ்வளவு மெலியதாக செய்யலாம். சேம்சங்கின் கேலக்ஸி  மற்றும்  நோட் உடன் போல செய்ய பட்டுள்ளது.

Mi Mix 2s உடன் உடன் xiaomi விரைவில் மார்க்கெட்டில் iPhone X போன்ற கொண்டு வரும். Xiaomi மற்ற சென்சார் உடன் Mi Mix 2 கீழே பிரண்ட் கேமரா move ஆகும்.

Xiaomi மிக்ஸ் சீரிஸ் டிவைசின் டிசைன் French டிசைனர் ஸ்டார்க்  மூலம் இந்த டிசைன் செய்ய பட்டது. மற்றும் தெரியவில்லை apple மொழி காப்பி செய்யுமனு.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo