. 4GB ரேம் கொண்ட Xiaomi Mi Note 3 குறைந்த விலையில் இன்று லான்ச் ஆகிறது

HIGHLIGHTS

Xiaomi Mi Note 3 இந்த வகையின் விலை CNY 1,999 ($301) இருக்கிறது. இது 23 நவம்பர் லிருந்து கிடக்கும்

. 4GB ரேம் கொண்ட Xiaomi Mi Note 3 குறைந்த விலையில் இன்று  லான்ச் ஆகிறது

Xiaomi செப்டம்பரில் Mi Note 3ஸ்மார்ட்போன் லான்ச் செய்தது இந்த டிவைஸ் 2 வகையில் வருகிறது. இதன் ஒரு வகை 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் விலை CNY 2,299 ($346)இருக்கிறது, அதே இதன் மற்றொரு வகை 6GB ரேம் மற்றும்  128GB ஸ்டோரேஜின் விலை CNY 2,699 ($406) இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xiaomi Mi Note 3 புதிய வகையின் விலை குறைந்து வருகிறது., இதனால் அதிக கஸ்டமர்கள் பயனடைய முடியும்.இந்த வகையில் இப்பொழுது 4GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் 64GB இருக்கிறது, Xiaomi Mi Note 3 யின் இந்த வகையின் விலை CNY 1,999 ($301) இருக்கிறது, இந்த மோடல் 23லிருந்து கிடைக்கும்.

இந்த மோடல் வகையில் வெறும் ரேம் வித்யாசம் தான் இருக்கிறது, இந்த வகையான ஸ்மார்ட் போனில் 660 CPU, 5.5 இன்ச் 1080p LCD டிஸ்ப்ளே உடன் இருக்கிறது மற்றும் இந்த டிவைசில் 12MP டுயல் கேமரா ஆபர் செய்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo