Vivo Y400 Pro
Vivo இந்தியாவில் அதன் புதிய Vivo Y400 Pro 5G போனை அறிமுகம் செய்தது, மேலும் இது ஸ்டைலிஷ் லுக்குடன் மிக சிறந்த அம்சம் கொண்டிருக்கும் இதனுடன் இதில் MediaTek Dimensity 7300 ப்ரோசெசர் மற்றும் 5500mAh பேட்டரி போன்ற அம்சம் கொண்டுள்ளது மேலும் டாப் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
8GB RAM + 128GB Storage – ரூ,24,999
8GB RAM + 256GB Storage – ரூ,26,999
Vivo V400 Pro 5G ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதியுடன் ரூ.24,999 விலையில் கிடைக்கிறது. 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதியுடன் ரூ.26,999 விலையில் கிடைக்கிறது. SBI, DBS, IDFC, Yes Bank அல்லது BOBCARD வசதியைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம். TWS 3e ANC-யில் கஸ்டமர்கள் ஒருங்கிணைந்த சலுகையையும் பெறலாம்; ரூ.1,499க்கு வாங்கலாம்.
டிஸ்ப்ளே:-Vivo Y400 Pro போனின் அம்சங்கள்பற்றி பேசினால் இதில் 6.77-inch FHD+ AMOLED பேணல் உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இது HDR10+ சப்போர்ட் கொண்டுள்ளது, இதனுடன் இதில் 4,500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் இருக்கிறது
ப்ரோசெசர் இப்பொழுது இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் MediaTek Dimensity 7300 வழங்கப்படுகிறது, மேலும் இந்த போன் Android 14 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போனில் 8GB LPDDR4X RAM மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்குகிறது.
இதையும் படிங்க Samsung யின் இந்த போனில் வேற லெவல் மாஸ் ஆபர் அதிரடியாக ரூ,25000 டிஸ்கவுண்ட்
கேமரா: போட்டோ எடுப்பதற்கு, இந்த தொலைபேசியில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. மொபைலின் பின்புற பேனலில் 50 மெகாபிக்சல் சோனி IMX882 பிரதான சென்சார் F/1.79 துளை LED ஃபிளாஷ் பொருத்தப்பட்டுள்ளது, இது F/2.4 துளை கொண்ட 2 மெகாபிக்சல் பொக்கே சென்சாருடன் இணைந்து செயல்படுகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்கு, விவோ Y400 ப்ரோ F/2.45 துளையில் செயல்படும் 32 மெகாபிக்சல் முன் கேமராவை சப்போர்ட் செய்கிறது
பேட்டரி :கடைசியாக பேட்டரி பற்றி பேசினால் இதில் வலுவான 5,500 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் 4 வருட பேட்டரி நிலைத்தன்மையுடன் வருகிறது என்று நிறுவனம் கூறுகிறது. அதே நேரத்தில், இந்த பெரிய பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய மொபைல் போனில் 90 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான சார்ஜிங்கிற்காக ஸ்மார்ட் சார்ஜிங் எஞ்சின் 2.0 இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.