Samsung யின் இந்த போனில் வேற லெவல் மாஸ் ஆபர் அதிரடியாக ரூ,25000 டிஸ்கவுண்ட்
Samsung போன் பிரியராக இருந்தால் Samsung Galaxy S24 FE போனை குறைந்த விலையில் வாங்கலாம்
இந்த போன் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது
தற்பொழுது 25,031ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது
நீங்கள் Samsung போன் பிரியராக இருந்தால் Samsung Galaxy S24 FE போனை குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போன் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து தற்பொழுது இந்த போனில் மிக பெரிய டிஸ்கவுண்ட் உடன் வருகிறது இந்த போன் கடந்த ஆண்டு ரூ,59,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் தற்பொழுது 25,031ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது மேலும் இதன் ஆபர் தகவல் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க
SurveySamsung Galaxy S24 FE 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை
Samsung Galaxy S24 FE 5G இ-காமர்ஸ் தளமான் அமேசானில் ரூ,34,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இந்த போனை கடந்த ஆண்டு ரூ,59,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ரூ,33,749க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் இதை தவிர பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபர்ன் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க Motorola யின் இந்த போனில் பம்பர் ஆபர் அதிரடி பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,20,000க்கு வாங்கலாம்
Samsung Galaxy S24 FE 5G சிறப்பம்சம்.
Samsung Galaxy S24 FE ஆனது 6.7-இன்ச் FHD+ Dynamic AMOLED 2x டிஸ்ப்ளேவுடன் வருகிறது, மற்றும் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்டுடன் 1900 nits ப்ரைட்னஸ் வழங்குகிறது இது ஒரு அற்புதமான வியுவிங் அனுபவத்தை வழங்குகிறது .
மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி samsung Exynos 2400e ப்ரோசெசர் 8GB ரேம் உடன் இதில் 128GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இதை microSD கார்ட் வழியாக 512GB வரை அதிகரிக்க முடியும்
இந்த போனில் Galaxy AI ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மற்றும் 4700mAh பேட்டரி உள்ளது. கேமரா துறையில், Samsung Galaxy S24 FE 12MP + 8MP சென்சாருடன் கூடுதலாக 50MP ப்ரைமரி சென்சாருடன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் புகைப்படங்களுக்கு, முன்புறத்தில் 10MP சென்சார் உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile