Vivo Y51A ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் மற்றும் 5000mAh பேட்டரி உடன் அறிமுகம்.

Vivo Y51A ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் மற்றும் 5000mAh பேட்டரி உடன் அறிமுகம்.
HIGHLIGHTS

Vivo ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது

Vivo ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருக்கும்

விவோ நிறுவனம் தனது வை51ஏ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய விவோ ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் ஹாலோ புல்வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

விவோ வை51ஏ சிறப்பம்சங்கள்

– 6.58 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD 20:9 ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 8 ஜிபி LPDDR4X ரேம் 
– 128 ஜிபி UFS 2.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 சார்ந்ச பன்டச் ஒஎஸ் 11
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ், EIS
– 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
– 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருக்கும் புது விவோ ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை தகவல்:-
விவோ வை51ஏ ஸ்மார்ட்போன் டைட்டானியம் சபையர் மற்றும் க்ரிஸ்டல் சிம்பனி நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo