vivo launched Vivo Y21 5G and Vivo Y11 5G in Indian market
நீங்கள் குறைந்த விலையில் விவோ 5G போனை வாங்க நினைத்தாள், Vivo Y21 5G போனை இப்பொழுது குறைந்த விலையில் வாங்கலாம் இது இந்த ஃபோனை முன்பை விட இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் . பெரிய 6500mAh பேட்டரி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் திரை மற்றும் 50 மெகாபிக்சல் கேமரா போன்ற அம்சங்களைக் கொண்டுள்ள இந்த போனை , குறைந்த பட்ஜெட்டில் அதிக அம்சங்களை விரும்பும் பயனர்களைக் கவர்கிறது.
விவோ Y21 5G இந்திய சந்தையில் மூன்று ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ,18,999 ஆக இருந்தது. தற்போது, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ, 1,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. டிஸ்கவுண்ட்க்கு பிறகு, அடிப்படை வேரியண்ட்டை ரூ 17,999-க்கு வாங்கலாம். 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ,19,999-க்கும், 6GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ,21,999-க்கும் கிடைக்கிறது.
நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்கள் உடன் கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது. ஆக்சிஸ் பேங்க் , கோடக் மஹிந்திரா பேங்க் மற்றும் HDFC பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கஸ்டமர்கள் மேற்கொள்ளும் EMI ட்ரேன்ஸ்செக்ஷன்களில் கூடுதலாக ரூ. 1,000 டிஸ்கவுண்ட் பெறலாம். இந்தச் சலுகை 3 மாத இஎம்ஐ-களுக்குப் பொருந்தும். கஸ்டமர்கள் 12 மாதங்கள் வரை நோ கோஸ்ட் EMI-களையும் தேர்வு செய்யலாம்.
இதையும் படிங்க வேற லெவல் ஆபர் Nothing போனின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ, 37,000 டிஸ்க்வுண்ட்
ஸ்க்ரீன் : 6.74 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே மற்றும் 120Hz Refresh Rate (1200nits வரை ப்ரைட்னஸ் வழங்குகிறது
பர்போமான்ஸ் : MediaTek Dimensity 6300 ஒகட்டா கோர் ப்ரோசெசர் 5G நெட்வொர்க்குகளுக்காக மேம்படுத்தப்பட்ட, அதிக செயல்திறன் கொண்ட செயலியால் இயக்கப்படுகிறது.
ஸ்டோரேஜ் : பிரம்மாண்டமான 128GB இன்டெர்னல் சேமிப்பகம் , புகைப்படங்கள், 4K வீடியோக்கள் மற்றும் செயலிகளுக்குப் போதுமான இடத்தை வழங்குகிறது.
கேமரா : குறைந்த லைட் கண்டிஷனிலும் கூர்மையான, தெளிவான போட்டோ எடுக்க வடிவமைக்கப்பட்ட இரட்டை AI கேமரா அமைப்பு வழங்கப்படுகிறது பின்புற கேமரா: 50 MP (பிரதான கேமரா) + 0.08 MP (துணை கேமரா).முன்புற கேமரா: 5 MP செல்ஃபி கேமரா
பேட்டரி லைப் : நாள் முழுவதும் உங்களுக்குத் தேவையான பவர் வழங்க, இதில் 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜ் வசதி உள்ளது.