விவோவின் பட்ஜெட் Y–சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஃப்ளிப்கார்ட் சிறந்த சலுகையை வழங்குகிறது. நாம் பேசும் போன் Vivo Y16. இன்ஸ்டன்ட் தள்ளுபடி தவிர, பல பேங்க் சலுகைகளும் இங்கு வழங்கப்படுகின்றன, இதன் உதவியுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை மிகவும் மலிவு விலையில் ஏற்றுக்கொள்ள முடியும். எனவே பிளிப்கார்ட்டின் முழுமையான சலுகையைப் பார்ப்போம்…
Survey
✅ Thank you for completing the survey!
Vivo Y16 Discount
விவோவின் இந்த போனில் 3GB + 32GB வேரியண்ட் விலை Flipkart யில் ரூ. 13,999 ஆகும், ஆனால் e-commerce நிறுவனம் முழு 21% டிஸ்கவுண்ட் வழங்கியுள்ளது, அதன் பிறகு நீங்கள் அதை ரூ.10,989 க்கு யில் வாங்கலாம் . ஆனால் நீங்கள் இந்த செலவை மேலும் குறைக்க விரும்பினால், பேங்க் ஆபர் உதவியுடன், இந்த வேலையும் செய்யப்படும்.
பேங்க் ஆபர் பற்றி பேசும்பொழுது ₹ 15,000 முதல் ₹ 39,999 வரையிலான வாங்குதல்களுக்கு HDFC பேங்க் டெபிட் கார்டு EMI ட்ரெண்செக்சன்களுக்கு ₹ 1,250 வரை பிளாட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். இது தவிர, Flipkart Axis Bank கார்டுகளில் 5% கேஷ்பேக் கிடைக்கும். அதன்பிறகு, ₹80,000 அல்லது அதற்கு மேல் வாங்கும் ஹீரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு ₹4,999 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும்.
நீங்கள் இந்த போனை EMI யில் வாங்க விரும்பினால், ரூ,493 செலுத்தி வாங்கலாம்.
Vivo Y16 Specifications
சிறப்பம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.51 இன்ச் HD+ டிஸ்ப்ளேவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Helio P35 சிப் பொருத்தப்பட்டுள்ளது, அதனுடன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் சப்போர்ட் உள்ளது, மேலும் இதை 1ஜிபி அதிகரிக்கலாம். இது தவிர, நீங்கள் 13MP டுயல் கேமரா அமைப்பு மற்றும் 5MP முன் கேமராவைப் வழங்குகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile