Vivo X80 series இந்தியாவில் மே 18 அறிமுகமாகும், இதன் சிறப்பம்சம் தெரிஞ்சிக்கலாம்.

HIGHLIGHTS

Vivo X80 சீரிஸ் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது

Vivo X80 சீரிஸ் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

80W சார்ஜிங், 50MP பிரைமரி கேமரா ஆகியவை போனின் சிறப்பு

Vivo X80 series இந்தியாவில் மே 18 அறிமுகமாகும், இதன் சிறப்பம்சம் தெரிஞ்சிக்கலாம்.

Vivo X80 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதியை விவோ இந்தியா டீஸ் செய்யத் தொடங்கியுள்ளது, மேலும் இந்த போன் மே 18 அன்று வெளியிடப்படும். நிறுவனத்தின் இணையதளத்தில் விரைவில் அறிவிப்புடன் கவுண்டவுன் டைமர் தொடங்கியுள்ளது. இது முதலில் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் டீஸர் பக்கத்தை இப்போது அணுக முடியவில்லை.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo X80 series விலை தகவல்.

விவோ X80 ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக் மற்றும் X80 ஸ்மார்ட்போன் அர்பன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் 12GB + 256GB மெமரி ஆப்ஷனில் கிடைக்கின்றன. விவோ X80 மாடல் விலை 800 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 61 ஆயிரத்து 615 என்றும் விவோ X80 ப்ரோ மாடல் விலை 1143 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 88 ஆயிரத்து 030 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய விவோ X80 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

விவோ X80 அம்சங்கள்:

– 6.78 இன்ச் 2400×1800 பிக்சல் FHD+ E5 AMOLED HDR10+, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, MEMC
– 3.05GHz ஆக்டாகோர் டிமென்சிட்டி 9000 4nm பிராசஸர், 
– மாலி -G710 10-core GPU
– 12GB LPDDR5 ரேம், 
– 256GB (UFS 3.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
– டூயல் சிம் ஸ்லாட்
– 50MP பிரைமரி கேமரா, f/1.75, LED ஃபிளாஷ், OIS
– 12MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.0
– 12MP 50mm 2X போர்டிரெயிட் கேமரா, f/1.98
– 32MP செல்பி கேமரா, f/2.45
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.3
– யு.எஸ்.பி. டைப் சி 3.2 Gen 1
– 4500mAh பேட்டரி
– 80W பாஸ்ட் சார்ஜிங் 

விவோ X80 ப்ரோ அம்சங்கள்:

– 6.78 இன்ச் 3200×1440 பிக்சல் குவாட் HD+ E5 10-பிட் AMOLED LTPO ஸ்கிரீன், 1-120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், MEMC
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் / 3.05GHz ஆக்டாகோர் டிமென்சிட்டி 9000 4nm பிராசஸர்
– அட்ரினோ 730 GPU / மாலி -G710 10-core GPU
– 12GB LPDDR5 ரேம், 
– 256GB (UFS 3.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
– டூயல் சிம் ஸ்லாட்
– 50MP பிரைமரி கேமரா, f/1.57, LED ஃபிளாஷ், OIS
– 48MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 12MP 50mm 2X போர்டிரெயிட் கேமரா, f/1.85
– 32MP செல்பி கேமரா, f/2.45
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
– யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.2
– யு.எஸ்.பி. டைப் சி 3.2 Gen 1
– 4700mAh பேட்டரி
– 80W பாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்

புதிய விவோ X80 மாடலில் FHD+ ஸ்கிரீன், ஆப்டிக்கல் கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸரும்,  விவோ X80 ப்ரோ மாடலில் குவாட் HD+ ஸ்கிரீன், அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile