ஒரே போடு Vivo இந்த போனில் இதுவரை யாரும் தரமுடியாத அளவுக்கு ரூ, 27,000 டிஸ்கவுண்ட் எந்த மாடல்?

Updated on 26-Sep-2025
HIGHLIGHTS

Vivo யின் இந்த ப்ரீமியம் போனை கம்மி விலையில் வாங்கலாம்

Amazon great indian festival sale மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

தற்பொழுது இந்த போனில் அதிரடியாக 27,000ரூபாய் டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது ரூ,89,999க்கு

நீங்கள் ஒரு புதிய ப்ளாக்ஷிப் போன் வாங்க நினைத்தால் Vivo யின் இந்த ப்ரீமியம் போனை கம்மி விலையில் வாங்கலாம் Amazon great indian festival sale மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் தற்பொழுது இந்த போனில் அதிரடியாக 27,000ரூபாய் டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது ரூ,89,999க்கு அறிமுகமான இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,62,749 யில் வாங்கலாம் அது எப்படி முழுசா பாருங்க.

Vivo X100 Pro அமேசான் டிஸ்கவுண்ட்

Vivo X100 Pro 5G ரூ.63,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேல், HDFC பேங்க் கிரெடிட் கார்டு பயனர்கள் கூடுதலாக ரூ.1,250 தள்ளுபடியைப் பெறலாம், ரூ,89,999க்கு அறிமுகமான இந்த போனை தற்பொழுது வெறும் ரூ.62,749 ஆகக் வாங்கலாம் இதனுடன் . Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ரூ.1,919 வரை கேஷ்பேக் பெறலாம் ஆகமொத்தம் இந்த போனில் 27,000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.

இதையும் படிங்க Oppo யின் தீபாவளி எடிசன் அறிமுகம் தொட்ட உடனே கலர் கலரா மாத்தும் செம்ம போன்

Vivo X100 Pro சிறப்பம்சம்.

விவோ X100 ப்ரோ 6.78-இன்ச் LTPO வளைந்த AMOLED டிஸ்ப்ளேவை மென்மையான 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் கொண்டுள்ளது, வைப்ரேட் டிஸ்ப்ளே மற்றும் லிக்யுட் அனிமேஷன்களை வழங்குகிறது. இந்த போனில் இயக்குவது மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட் ஆகும், இது 16 ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி உள் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

X100 Pro உண்மையிலேயே பிரகாசிக்கும் இடம் போட்டோ எடுத்தல். Vivo அதன் மிக சிறந்த வெளுச்சத்துக்காக ZEISS உடன் கூட்டு சேர்ந்துள்ளது, OIS உடன் 50MP Sony IMX989 முதன்மை சென்சார், 50MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் படிக-தெளிவான ஜூம் ஷாட்களுக்கு OIS உடன் 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

மென்பொருள் துறையில், இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 14 யில் இயங்குகிறது. மேலும், இந்த சாதனம் 100W ஃப்ளாஷ்சார்ஜை ஆதரிக்கும் ஒரு பெரிய 5,400mAh பேட்டரி மூலம் இயக்கப்படும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :