டூயல் பிரண்ட் கேமரா மற்றும் 4gb ரேம் vivo ஸ்மார்ட்போனின் விலை குறைந்துள்ளது

HIGHLIGHTS

இந்த டிவைஸ் 20 மற்றும் 6 மெகா பிக்சல் பிரண்ட் கேமரா டூயல் செட்டப் உடன் வருகிறது

டூயல்  பிரண்ட் கேமரா  மற்றும் 4gb ரேம் vivo ஸ்மார்ட்போனின் விலை குறைந்துள்ளது

Vivo V5 Plus 64GB கோல்ட் வேரியண்ட்டின் மதிப்பு தொடக்கத்தில் இந்தியாவில் 25990 ரூபாய்க்கு நிர்ணைக்கப்பட்டது ,இந்த ஸ்மாட்போனின் இப்போதைய மதிப்பு குறைந்துள்ளது  இதன் மதிப்பு 19990 ரூபாய்க்கு கிடைக்கிறது .

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

vivo v5 plus போனில் 5.5 இன்ச் முழு HD (1920×1080) டிஸ்பிலே கிடைக்கிறது ,இந்த போனின்  ப்ரோசிஸோர் 1.8GHz அக்டோகோர் குவல்கம் ஸ்னாப்ட்ரகோன்  625  ப்ரோசிஸோர்  இருக்கிறது இந்த போனில் 4gb ரேம் மற்றும் 64gb  மெமரி கார்டு  அடங்கியது .

இந்த போனில் 16 மெகா பிக்சல் கேமரா இருக்கிறது ,இந்த போனின் முன் கேமரா 20  மற்றும் 8 மெகா பிக்சல் செட்டப் உள்ளது ,மற்றும் இதில் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் உள்ளது ,இந்த போனில் நெட்ஒர்க் தொடர் 4G VoLTE, ப்ளூடூத் 4.1, A-GPS, GLONASS,டூயல் சிம் உள்ளது .

இந்த போனின் பேட்டரி 3100mAh ஆகும் ,இந்த போனின் டைமென்சன் 153.8 x 75.5 x 7.55 mm  ஆகும் ,இந்த போனின் எடை 156 கிராம் ஆகும் ,மற்றும் இந்த போனில் எக்ஸலரோமீட்டர் மற்றும்  ஜியோமெடிக் சென்சார்  உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile