Vivo V20 Pro ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் உடன் அறிமுகம்

Vivo V20 Pro ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 765ஜி  பிராசஸர் உடன் அறிமுகம்
HIGHLIGHTS

V20 Pro ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

Vivo V20 pro ஸ்னாப்டிராகன் 765ஜி 5டி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ நிறுவனம் தனது வி20 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய விவோ வி20 ப்ரோ மாடலில் 6.44 இன்ச் FHD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 765ஜி 5டி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

விவோ வி20 ப்ரோ சிறப்பம்சங்கள்

– 6.44 இன்ச் எப்ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
– ஸ்னாப்டிராகன் 765ஜி  பிராசஸர்
– அட்ரினோ 620 GPU
– 8 ஜிபி ரேம்
– 128 ஜிபி மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– 44 எம்பி செல்பி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா சென்சார்
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 64 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்பி மோனோ சென்சார் 
– பன்டச் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
– 5ஜி SA, 5ஜி NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 4000 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்

இத்துடன் 44 எம்பி செல்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் ஏஜி மேட் கிளாஸ் கொண்ட ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட்வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

விலை தகவல்:-

விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 29,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ப்ளிப்கார்ட், அமேசான், விவோ ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo