முதல் முறையாக விற்பனைக்கு வரும் Vivo T5x 5G இன்ஸ்டண்டாக ரூ,2000 டிஸ்கவுண்ட்
Vivo T5x 5G போன் இன்று இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில்இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது
ஆபரின் கீழ் ரூ,2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து கம்மி விலையில் வாங்கலாம்.
கடந்த வாரம் இந்திய சந்தையில் என்ட்ரி கொடுத்த Vivo T5x 5G போன் இன்று இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில்இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது இந்த விற்பனையின் மூலம் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து கம்மி விலையில் வாங்கலாம். இந்த போனில் அதிகபட்சமாக 7200Mah பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் ஆபர் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyVivo T5x 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள்

Vivo T5x 5G 6GB+128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ரூ,18,999 , 8GB+128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ரூ,,20,999 மற்றும் 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ரூ,22,999 என விலை அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இன்று இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில்பகல் மார்ச் 24 இன்று பகல்12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. அறிமுகச் சலுகையாக, ஆக்சிஸ் பேங்க் , HDFC பேங்க் மற்றும் SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும்போது ரூ,2,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டை பெறலாம். 6 மாதங்கள் வரை நோ கோஸ்ட் EMI வசதியும் உள்ளது. அதாவது இந்த போனை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் உடன் இதன் அடிப்படை வேரியன்ட் ரூ,16,624க்கு வாங்கலாம் மேலும் இந்த போனை சில்வர் மற்றும் சைபர் கிரீன் ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
Vivo T5x 5G சிறப்பம்சம்.
Vivo T5x 5G போனில் 6.76-இன்ச் ஃபுல்-HD+ (1,080×2,344 பிக்சல்கள்) LCD பேனலைக் கொண்டுள்ளது, இதனுடன் இந்த போனில் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது . இந்தத் ஸ்க்ரீன் 1200 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் வழங்கும்.
விவோ T5x 5G, ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 டர்போ சிப்செட்டில் இயங்குகிறது. இது 8GB வரையிலான ரேம் மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த போனில் இரட்டை சிம் (நானோ) வசதி கொண்ட விவோ T5x 5G, ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆரிஜின்ஓஎஸ் 6-ல் இயங்குகிறது.
இதையும் படிங்க:கம்மி விலையில் தூக்க சரியான நேரம் OnePlus 13 யில் அதிரடியாக ரூ 15,000 வரை டிஸ்கவுண்ட்
கேமராக்களைப் பொறுத்தவரை, இதில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 50-மெகாபிக்சல் சோனி IMX852 சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் போக்கே ஷூட்டர் ஆகியவை ப்ரைமரி அம்சங்களாக உள்ளன. முன்புறத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32-மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.
விவோ T5x 5G, 44W வயர்டு சார்ஜிங் வசதியுடன் 7,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போனில் , டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்டுள்ளது. இதன் டைமென்ஷன் சுமார் 166×78.43×8.3 mm மற்றும் எடை 219 கிராம் ஆகும்.
விவோ T5x 5G-யில் உள்ள கனெக்ஷன் விருப்பங்களில் 5G, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், பெய்டூ, குளோனாஸ், கலிலியோ, QZSS, வைஃபை மற்றும் ஒரு USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இதில் உள்ள சென்சார்களில் ஆக்சிலரோமீட்டர், சுற்றுப்புற ஒளி சென்சார், இ-காம்பஸ், கைரோஸ்கோப் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும்
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile