Vivo T4x 5G in Flipkart BBD Sale
நீங்கள் Vivo போன பிரியராக இருந்தால் vivo T4x 5G போனை குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த போனை ரூ,19,499 யில் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் இந்த போனை வெறும் ரூ,13,999 யில் வாங்கலாம் அக்கமோதம் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் ரூ,5,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க
Vivo யின் இந்த போன் ப்ளிப்கார்டில் ரூ,15,499 யில் லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர எந்த பேங்க் ஆபரின் கீழ் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,500, UPI ட்ரேன்ஸ்செக்ஷன் ரூ,10 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் Axis டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் மற்றும் பல ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,13,999 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
Vivo T4x 5G, 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1050 nits உச்ச பிரகாசத்துடன் 6.72-இன்ச் FullHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில் MediaTek Dimensity 7300 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட FuntouchOS 15 இல் இயங்குகிறது. பாதுகாப்பிற்காக, தொலைபேசியின் பக்கத்தில் கைரேகை ஸ்கேனர் உள்ளது. பரிமாணங்களைப் பொறுத்தவரை, தொலைபேசி 165.7 மிமீ நீளம், 76.3 மிமீ அகலம், 8.09 மிமீ திக்னஸ் மற்றும் 208 கிராம் எடை கொண்டது.
இதையும் படிங்க:பட்டகிளப்பும் ஆபர் iphone யின் இந்த மாடலுக்கு ஒரே அடியாக ரூ,17,410 டிஸ்கவுண்ட் இந்த ஆபர் மிஸ் பண்ண வருத்தபடுவிங்க
கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், T4x 5G இன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டர் பாதுகாப்பதற்காக IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது. T4x 5G ஆனது 6,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 44W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G VoLTE, Wi-Fi 6, புளூடூத் 5.4, GPS, GLONASS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும்.