Vivo யின் போனில் சூப்பர் ஆபர் இன்று முதல் விற்பனை அதிரடி ரூ,3000 டிஸ்கவுண்ட் கூடவே 5000 எக்ஸ்சேஞ் ஆபர்

Updated on 18-Jun-2025

Vivo சமிபத்தில் அதன் Vivo T4 Ultra போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து இன்று இந்த போனை இன்று பகல் 1 2 மணிக்கு இ-காமர்ஸ் தளமான Flipkart மற்றும் vivo.com யில் மிக சிறந்த ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனை பேங்க் ஆபர் நன்மையுடன் வெறும் ரூ,34,999க்கு வாங்கலாம் இதை தவிர எக்ச்ச்ஜ் போன்ற பல ஆபர் நன்மை வழங்குகிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Vivo T4 Ultra ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் விலை

Vivo T4 Ultra யின்யின் 8ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வகை விவோவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலும் பிளிப்கார்ட்டிலும் ரூ.37,999 க்கு லிஸ்டசெய்யப்பட்டுள்ளது. இந்த போன் இன்று ஜூன் 18 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது . பேங்க் சலுகையைப் பற்றி பேசுகையில், HDFC அல்லது SBI கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.3000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இந்த போனின் விலை ரூ.34,999 ஆகும். இது தவிர, உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் சலுகையில் கொடுத்தால் ரூ.5000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெறலாம்

Vivo-T4-Ultra-.jpg

Vivo T4 Ultra சிறப்பம்சம்

Vivo T4 Ultra 6.67-இன்ச் 1.5K குவாட்-வளைந்த AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1,260×2,800 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த போனில் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர்ப்ரின்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட FuntouchOS 15 இயக்க முறைமையில் இயங்குகிறது.

இந்த போனில் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ ப்ரோசெசர் உள்ளது. இந்த தொலைபேசியில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சபூர்ட் செய்யும் 5,500mAh பேட்டரி உள்ளது. டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ்களிலிருந்து பாதுகாக்க இந்த போன் IP64 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க Realme யின் இந்த பவர்புல் போனில் அதிரடி குறைப்பு ரூ,26,000 யில் வாங்க சூப்பர் வாய்ப்பு

கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், T4 Ultra இன் பின்புறம் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் மற்றும் f/1.88 அப்ரட்ஜர் , 8-மெகாபிக்சல் அல்ட்ராவைட்-ஆங்கிள் கேமரா மற்றும் f/2.55 துளை கொண்ட 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 32-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இணைப்பு விருப்பங்களில் இரட்டை சிம் சப்போர்ட் , 5G, 4G, புளூடூத் 5.4, Wi-Fi, OTG, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :