Realme யின் இந்த பவர்புல் போனில் அதிரடி குறைப்பு ரூ,26,000 யில் வாங்க சூப்பர் வாய்ப்பு
Realme யின் பாப்புலர் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் பிராண்டான Realme GT 6T மிக மிக குறைந்த விலையில்
நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் வெறும் 26,000ரூபாயில் வாங்கலாம்
இதன் பல ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
நீங்கள் Realme யின் பாப்புலர் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் பிராண்டான Realme GT 6T மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் பல அசத்தலான அம்சங்களுடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் ரூ,30,000 ரேஞ்சில் ஒரு போன் வாங்க நினைத்தாள் இந்த போன் உங்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும் மேலும் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் வெறும் 26,000ரூபாயில் வாங்கலாம் மேலும் இதன் பல ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyRealme GT 6T ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை
Realme GT 6T (8 GB + 256 GB) அமேசானில் ரூ.27,999க்கு கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ரூ.1,000 கூப்பனுக்கு விண்ணப்பிக்கலாம், இதன் விலை ரூ.26,99௯க்கு வாங்கலாம் . கூடுதலாக, வாங்குபவர்கள் மாதத்திற்கு ரூ.1,309 முதல் தொடங்கும் EMI விருப்பங்களையும் பெறலாம். சாதனத்தின் செயல்பாட்டு நிலையைப் பொறுத்து கஸ்டமர்கள் ரூ.24,800 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பையும் பெறலாம்.
இதையும் படிங்க Samsung யின் இந்த போனில் அதிரடி குறைப்பு ரூ,50,500 குறைவாக வாங்க மெகா வாய்ப்பு எந்த மாடல் தெரியுமா
Realme GT 6T சிறப்பம்சம்
Realme GT 6T 5G ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் வளைந்த AMOLED LTPO டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1,600 nits வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆல் பாதுகாக்கப்படுகிறது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 3 CPU மூலம் இயக்கப்படுகிறது, இது 12GB வரை RAM மற்றும் 512GB சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 120W பாஸ்ட் சார்ஜிங் விருப்பத்துடன் 5,500mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.
மேம்பட்ட போட்டோ மற்றும் வீடியோக்களுக்காக இந்த ஸ்மார்ட்போன் பின்புற பேனலில் 50MP பிரைமரி ஷூட்டர் மற்றும் 8MP அல்ட்ராவைடு சென்சார் உடன் வருகிறது. முன்பக்கத்தில், இந்த சாதனம் 32MP முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile