7300mAh பேட்டரி கொண்ட Vivo யின் இந்த போனில் அதிரடியாக ரூ,6,375 டிஸ்கவுண்ட் ஆபர்

Vivo போனின் Vivo T4 5G போனை தற்பொழுது குறைந்த விலையில் வாங்கலாம் நீங்கள் vivo பிரியராக இருந்தால் இந்த போனை கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் அறிமுக விலை ரூ,27,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இந்த போனை ஆபரின் கீழ் வெறும் ரூ,21,624க்கு வாங்கலாம் அதிரடி ரூ,6,375 டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் இதன் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Vivo T4 5G டிஸ்கவுண்ட் நன்மை.

Vivo T4 5G

விவோவின் இந்த போனை vivo T4 5G போனை ப்ளிப்கார்டில் ரூ,24,999 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனை ஆபரின் ரூ,21,624 யில் வாங்கலாம் மேலும் இந்த போனின் அறிமுக விலை ரூ,27,999ஆக இருக்கிறது அதாவது இந்த போனை தற்பொழுது அதிரடியாக ரூ,6,375 டிஸ்கவுண்ட் வழங்குகிறது நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க நீங்க எப்போ எப்போனு கேட்டு கொண்டிருந்த Motorola போன் பிரியர்களுக்காக இந்த தேதியில் வருகிறது

Vivo T4 5G சிறப்பம்சம்.

Vivo T4 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.77-இன்ச் முழு -HD+ AMOLED குவாட்கர்வ்ட் பேணல் உடன் வருகிறது, மேலும் இதில் 120hz ரெப்ராஸ் ரேட்டுடன் இதில் 5,000நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் வருகிறது. இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் இந்த ஸ்மார்ட்போனில் 4 nm ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 3 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் OS 15 யில் இயங்குகிறது.

VivoT4 5G யின் கேமரா பற்றி பேசுகையில் இதில் இரட்டை பின்புற கேமரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் மற்றும் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர, 2 மெகாபிக்சல் கேமரா f/2.4 அப்ரட்ஜருடன் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு இதன் முன்பக்கத்தில் 32 MP மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

T4 5G இன் 7,300 mAh பேட்டரி 90 W வயர்டு ஃபிளாஷ்சார்ஜ் மற்றும் ரிவர்ஸ் மற்றும் பைபாஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் செக்யுரிட்டிக்காக இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது.

கனேக்டிவிட்டிக்காக,இதில் இது 4G, 5G, Wi-Fi, Bluetooth, GPS மற்றும் USB Type-C போர்ட் விருப்பங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது 0.789CM இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :