Vivo T4x 5G Budget mobile get discount on Flipkart sale deals
நீங்கள் விவோ பிரியராக இருந்தால் Vivo T4 5G ஸ்மார்ட்போன்தற்பொழுது குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போன் இப்போது பிளிப்கார்ட்டில் ₹2,300 குறைவாகக் கிடைக்கிறது, அதாவது இந்த போனை இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,20,899க்கு வாங்கலாம்,இதை தவிர போனின் MRP விலையோ ரூ,25,999 ஆகும் அதிலிருந்து இந்த போனில் ரூ,5750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் அதிகபட்சமாக Snapdragon 7s Gen 3 செயலி, 7,300mAh பேட்டரி போன்றவை வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
Vivo T4 5G இன் மூன்று வகைகள் கிடைக்கின்றன:
8 ஜிபி + 128 ஜிபி –ரூ22,999
8 ஜிபி + 256 ஜிபி – ரூ224,999
12ஜிபி+256ஜிபி –ரூ226,999
ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனின் 8 ஜிபி + 128 ஜிபி–ஆரம்ப ஸ்டோரேஜ் விலை ரூ22,999 லிருந்து குறைக்கப்பட்டு வெறும் 20,899ரூபாயில் வாங்கலாம் இதை தவிர ஆக்சிஸ் பேங்க் கார்ட்களை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.2300 கூடுதல் தள்ளுபடி உண்டு. EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன.
Vivo T4 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.77-இன்ச் முழு -HD+ AMOLED குவாட்கர்வ்ட் பேணல் உடன் வருகிறது, மேலும் இதில் 120hz ரெப்ராஸ் ரேட்டுடன் இதில் 5,000நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் வருகிறது. இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் இந்த ஸ்மார்ட்போனில் 4 nm ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 3 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் OS 15 யில் இயங்குகிறது.
இதையும் படிங்க:Motorola வின் இந்த மாடலுக்கு மெகா ஆபர் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்
VivoT4 5G யின் கேமரா பற்றி பேசுகையில் இதில் இரட்டை பின்புற கேமரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் மற்றும் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர, 2 மெகாபிக்சல் கேமரா f/2.4 அப்ரட்ஜருடன் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு இதன் முன்பக்கத்தில் 32 MP மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
T4 5G இன் 7,300 mAh பேட்டரி 90 W வயர்டு ஃபிளாஷ்சார்ஜ் மற்றும் ரிவர்ஸ் மற்றும் பைபாஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் செக்யுரிட்டிக்காக இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது.