Vivo 990ரூபாய்க்கு கிடைக்கிறது, V7+யில் one time ரிப்லேச்மென்ட் ஒப்பர் செய்கிறது.

Updated on 03-Nov-2017
HIGHLIGHTS

உங்கள் விவோ V7+ ஸ்மார்ட்போன் உடைந்த ஸ்க்ரீனை எந்த ஓதரைஸ்ட் சர்விஸ் சென்டரில் 990 ரூபாய் கொடுத்து மாற்றி கொள்ளலாம் இந்த டிவைஸ் 1நவம்பர் லிருந்து 31டிசெம்பர் 2௦17க்கு நடுவில் வாங்கி கொள்ளலாம்

vivo அவர்கள் V7+ ஸ்மார்ட்போன் வாங்கிய கஷ்டமர்க்கு ஒரு ஒப்பர் அறிவித்துள்ளது. இதில் one time ஸ்க்ரீன் ரிப்லேச்மென்ட் ஒப்பர் செய்கிறது உங்கள் ஸ்க்ரீன் தெரியாமல்  உடைந்து போனால், நீங்கள் ஏதாவது ஓதரைஸ்ட் சர்விஸ் சென்ட்டரில் 990ரூபாய் கொடுத்து மாற்றி கொள்ளலாம் இந்த ஒப்பர் வெறும் V7+ இருக்கிறது. இந்த போனை நீங்கள் 1 நவம்பர் லிருந்து 31டிச்செமப்ர் 2௦17க்கு நடுவில் வாங்கியதாக இருக்க வேண்டும். இதை தவிர சர்விஸ் செண்டர்  டேக்னிசன் மூலம் செக் செய்து உங்கள் போன் ஒப்பிரில் இருக்கிறதா இல்லியா என்று

vivo V7+ இந்த ஒப்பரில் உங்களுக்கு அதிக நன்மை இருக்கிறது. உங்கள் போன் எக்டிவேட் ஆனா 7வது நாட்களில் இருந்து 12 மாத பிரியட் வரை இருக்கும்  நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கி விட்டிர்கள் ஆனால் உங்கள் போனை எக்டிவேட் செய்யவில்லை என்றால், உங்களுக்கு அந்த ஒப்பர் கிடைக்காது  இதை தவிர  vivo கூறுகிறது  இந்த ஒப்பர்  டெமோ  யூனிட் மற்றும், ஹோல் சேல் வாங்கியவர்களுக்கு இந்த ஒப்பர் பொருந்தாது.

vivo V7 + கம்பெனியின்  முதல் புல் விவ்  டிஸ்ப்ளே உள்ள போனாக இருக்கிறது. இதில் 5.99 இன்ச் டிஸ்ப்ளே  மற்றும் 18: 9 எச்பெக்ட் ரேசியோ உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்  குவல்கம்  ஸ்னப்டிராகன் 450 SOC வழியாக இயங்குகிறது மற்றும்  இதில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்  இருக்கிறது.

vivo V7 + யில்; 16MP ரியர் கேமரா இருக்கிறது, இதன் 24MP பிரண்ட் பெசிங் கேமரா இருக்கிறது., அது மூன்லைட் பிளாஷ்  மற்றும்  பேஸ்  பியுட்டி உடன் வருகிறது . vivo V7 + ல் ஆண்ட்ரோய்ட்  7.1.2 நுகா  மற்றும் பேட்டரி 3225 mAh இருக்கிறது. இதில் டுயல்-சிம்  ஸ்மார்ட்போன் ஆகா இருக்கிறது, அதன் பிங்கர் பிரிண்ட்  சென்சார் பேக் சைடில் இருக்கிறது இந்த போனின் விலை  21,990ரூபாயாக  இருக்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :