புதிய Moto X4 இன்று பிளிப்கார்டில் விற்பனைக்கு கிடைக்கிறது

புதிய Moto X4 இன்று பிளிப்கார்டில் விற்பனைக்கு கிடைக்கிறது
HIGHLIGHTS

இன்று இந்த ஸ்மார்ட்போனின் விலை Rs, 24,999க்கு கிடைக்கிறது இதனுடன் இதில் டிஸ்க்கவுண்டும் வழங்குகிறது

இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் Rs, 24,999க்கு கிடைக்கிறது இதை தவிர இதில் 1,213ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கி செல்லலாம் மற்றும் இதில் எக்சேஞ் ஆபரின்  கீழ் எக்ஸ்டரா Rs.3000 தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன் நீங்கள் எக்சிஸ் (Axis Bank Buzz) கிரெடிட் கார்டில் வாங்கினால் 5%தள்ளுபடியும் கிடைகிறது இதை தவிர இந்த போனில் 10 நாட்கள் ரிப்லேச்மென்ட் பாலிசியும் இருக்கிறது 

இந்த போனில் இருக்கும் அம்சங்களை பார்த்தல் இதில் 6 GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதை தவிர இதன் ஸ்டோரேஜ் 2 TB வரை SD கார்ட் மூலம் அதிகரித்து கொள்ளலாம்,, இதன் கேமரா பார்த்தல் இதில் 12MP + 8MP இரட்டை பின் கேமரா இருக்கிறது மற்றும் இதன் முன் கேமரா 16MP  இருக்கிறது,, அதில் f/2.0  அப்ராஜர் மற்றும் பேஸ் டெடிகஷன் ஆட்டோபோகஸ்  மற்றொரு செகண்டரி கேமரா 8MP wide angle உடன் வருகிறது, இதன் ரியர் கேமரா டுயல் LED பிளாஷ் சப்போர்ட் செய்கிறது, இந்த போனில் [பவர் கொடுப்பதற்க்கு 3000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த போன் குவல்கம் 630 சிப்செட் ப்ரோசெசரில் இயங்குகிறது,.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சம் என்று பார்த்தல் இந்த ஆண்ட்ரோய்ட் 8.0 Oreo வில் அப்டேட் ஆகியுள்ளது, இதில் தெரிய வருவது என்னவென்றால் Moto X4யில், 18:9 எச்பெக்ட் ரேசியோ டிஸ்ப்ளே இருக்கிறது , நிறுவனம் இதன் ஸ்க்ரீன் சைஸ், இதில் 5.2 இன்ச் புல் HD LTPS IPS டிஸ்ப்ளே இருக்கிறது அது கொரில்லா கிளாஸ் உடன் வருகிறது. இதில் 2.2 GHz octa core குவல்கம் ஸ்னப்டிராகன் 630 ப்ரோசெசர்  மற்றும் அண்ட்ரேனோ 508 GPU இருக்கிறது.. 

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo